Isaimurasu FM

"மருத்துவரைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில் நஞ்சுண்டோர்க்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் சிகிச்சை முறைகள் குறித்தும் நெல்லை தச்சநல்லூர் செய்யது மருத்துவமனை முதன்மை மருத்துவர் Dr. ஆதமலி" அவர்கள்.


Listen Later

உங்கள் இசைமுரசு FM 

இணைய வானொலியில் 

இன்று (03-11-2021) 

இரவு 8.30 மணிக்கு 

"மருத்துவரைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில் 


நஞ்சுண்டோர்க்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்தும், அதற்குரிய சிகிச்சை முறைகள் குறித்தும் பேசுகிறார் 

நூற்றுக்கணக்கானோருக்கு மறுவாழ்வு அளித்த நெல்லை தச்சநல்லூர் செய்யது மருத்துவமனை முதன்மை மருத்துவர் "Dr. ஆதமலி" அவர்கள். 


கேட்கத் தவறாதீர்கள். 



ISAIMURASU ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்து

கேட்டு மகிழுங்கள்...


Download Link :

https://play.google.com/store/apps/details?id=com.isaimurasu.fm 


I Phone பயனாளர்கள் இசைமுரசு FM 

இணைய வானொலியை பதிவிறக்கம் செய்ய 


https://apps.apple.com/in/app/isaimurasu-fm/id1574944891

...more
View all episodesView all episodes
Download on the App Store

Isaimurasu FMBy M Mohamed Askar