Koan Podcast

MUPPATHU NALUM POURNAMI PART 1: MANJULAVIN SUYA SARITHAN || TAMIL AUDIO BOOKS


Listen Later

கண்ணதாசன்  புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

கவிதை நூல்கள்
காப்பியங்கள்
  1. ஆட்டனத்தி ஆதிமந்தி
  2. இயேசு காவியம்
  3. ஐங்குறுங்காப்பியம்
  4. கல்லக்குடி மகா காவியம்
  5. கிழவன் சேதுபதி
  6. பாண்டிமாதேவி
  7. பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
  8. மலர்கள்
  9. மாங்கனி
  10. முற்றுப்பெறாத காவியங்கள்
  11. சிற்றிலக்கியங்கள்
    1. அம்பிகை அழகுதரிசனம்
    2. கிருஷ்ண அந்தாதி
    3. கிருஷ்ண கானம்
    4. கிருஷ்ண மணிமாலை
    5. ஸ்ரீகிருஷ்ண கவசம்
    6. ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
    7. ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
    8. தைப்பாவை
    9. புதினங்கள்
      1. அவள் ஒரு இந்துப் பெண்
      2. அரங்கமும் அந்தரங்கமும்
      3. அதைவிட ரகசியம்
      4. ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
      5. ஆயிரங்கால் மண்டபம்
      6. ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
      7. ஊமையன்கோட்டை
      8. ஒரு கவிஞனின் கதை
      9. கடல் கொண்ட தென்னாடு
      10. காமினி காஞ்சனா
      11. சரசுவின் செளந்தர்ய லஹரி
      12. சிவப்புக்கல் மூக்குத்தி
      13. சிங்காரி பார்த்த சென்னை
      14. சுருதி சேராத ராகங்கள்
      15. சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
      16. தெய்வத் திருமணங்கள்
      17. நடந்த கதை
      18. பாரிமலைக்கொடி
      19. பிருந்தாவனம்
      20. மிசா
      21. முப்பது நாளும் பவுர்ணமி
      22. ரத்த புஷ்பங்கள்
      23. விளக்கு மட்டுமா சிவப்பு
      24. வேலங்குடித் திருவிழா
      25. ஸ்வர்ண சரஸ்வதி
      26. சிறுகதைகள்
        1. ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை.
        2. ஒரு நதியின் கதை
        3. கண்ணதாசன் கதைகள்
        4. காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
        5. குட்டிக்கதைகள்
        6. பேனா நாட்டியம்
        7. மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
        8. செண்பகத்தம்மன் கதை
        9. செய்திக்கதைகள்
        10. தர்மரின் வனவாசம்
        11. தன்வரலாறு
          1. எனது வசந்த காலங்கள்
          2. வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
          3. எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
          4. மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
          5. மற்றும் பல படைப்புக்களை கொடுத்த இமையத்தின் சிறந்த கதைகளில் ஒன்றுதான் முப்பது நாளும் பௌர்ணமி 

            ---
            This episode is sponsored by
            · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
            ...more
            View all episodesView all episodes
            Download on the App Store

            Koan PodcastBy Koan