திருமறை பொருள்கோள் இயல் என்பதின் அர்த்தம் வேதாகமத்தை வியாக்கியானம் செய்ய வேண்டிய அடிப்படை சட்ட விதிகளை குறிப்பதே! இந்த அமர்விலே வேதாகமத்தை எப்படி வியாக்கியானம் செய்ய வேண்டும் என தியானித்துள்ளோம் தொடர்ந்து 9 அமர்வுகள் உள்ளன. ஒவ்வொரு அமர்வும் சுமார் 1 மணிநேர பாடங்களை கொண்டுள்ளது. வேதத்தை கையில் வைத்துக்கொண்டு ஆடியோக்களை கேட்கவும். ஆசிரியர் சாலமன் திருப்பூர்