FAQs about Hermeneutics Bible study:How many episodes does Hermeneutics Bible study have?The podcast currently has 9 episodes available.
October 05, 2019## ஒன்பதாவது அமர்வு ## திருமறை பொருள் கோள் இயல்இத்துடன் இந்த வேதவிளக்க அடிப்படை சட்டப்பாடங்கள் நிறைவுறுகின்றன... இதுவரைக்கும் பொறுமையாக பாடங்களை கற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றிகள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென். ஆசிரியர் சாலமன் திருப்பூர்...more1h 18minPlay
October 05, 2019##எட்டாம் அமர்வு ## திருமறை பொருள் கோள் இயல்தீர்க்கதரிசனம் எப்படி வியாக்கியானம் செய்யப்பட வேண்டும் என இந்த பகுதியிலே தியானிக்கப்பட்டுள்ளது, இந்த பாடம் அடுத்த அமர்விலும் தொடரும் .......more1h 28minPlay
October 05, 2019## ஏழாம் அமர்வு ## திருமறை பொருள் கோள் இயல்திருமறை பொருள்கோள் இயல் என்பது வேதாகமத்தை வியாக்கியானம் செய்ய வேண்டிய அடிப்படை சட்ட திட்டங்களைப்பற்றியதான படிப்பை குறிப்பிடுகிறது...more59minPlay
October 05, 2019## ஆறாம் அமர்வு ## திருமறை பொருள்கோள் இயல்திருமறை பொருள்கோள் இயல், இதற்கு முன் கொடுக்கப்பட்ட ஐந்து அமர்வுகளை கேட்ட பின் இந்த ஆடியோக்களை கேட்கவும், கையில் வேதத்துடன் இருப்பது நல்லது...more58minPlay
October 05, 2019## ஐந்தாம் அமர்வு ## திருமறை பொருள்கோள் இயல்வேதத்தை வியாக்கியானம் செய்ய உதவும் அடிப்படை சட்டவிதிகளை கற்று வருகிறோம் இதற்கு முன் கொடுக்கப்பட்ட பாடங்களை கேட்டபின் இந்த பாடங்களை கேட்கவும்...more1h 10minPlay
October 04, 2019## நான்காம் அமர்வு ## திருமறை பொருள்கோள் இயல்இதற்கு முன் கொடுக்கப்பட்டுள்ள மூன்று அமர்வுகளையும் கேட்டபின் இந்த ஆடியோவை கேட்கவும்...more1hPlay
October 04, 2019## மூன்றாம் அமர்வு ## திருமறை பொருள்கோள் இயல்திருமறை பொருள்கோள் இயலின் முதல் இரண்டு அமர்வுகளை கேட்டபின் இந்த ஆடியோக்களை கேட்கவும்...more1h 8minPlay
October 04, 2019##இரண்டாம் அமர்வு## திருமறை பொருள் கோள் இயல்முதல் அமர்வை கேட்டுவிட்டு இந்த பாடங்களை தொடரவும்...more1h 17minPlay
October 02, 2019##முதலாம் அமர்வு## திருமறை பொருள் கோள் இயல்திருமறை பொருள்கோள் இயல் என்பதின் அர்த்தம் வேதாகமத்தை வியாக்கியானம் செய்ய வேண்டிய அடிப்படை சட்ட விதிகளை குறிப்பதே! இந்த அமர்விலே வேதாகமத்தை எப்படி வியாக்கியானம் செய்ய வேண்டும் என தியானித்துள்ளோம் தொடர்ந்து 9 அமர்வுகள் உள்ளன. ஒவ்வொரு அமர்வும் சுமார் 1 மணிநேர பாடங்களை கொண்டுள்ளது. வேதத்தை கையில் வைத்துக்கொண்டு ஆடியோக்களை கேட்கவும். ஆசிரியர் சாலமன் திருப்பூர்...more1h 8minPlay
FAQs about Hermeneutics Bible study:How many episodes does Hermeneutics Bible study have?The podcast currently has 9 episodes available.