KUTTICHUVAR TALKS

நாய்கள் ஜாக்கிரதை | Ep-35 | Ajaykumar Periasamy | Tamil Podcast


Listen Later

நீங்கள் மெதுவாக வளர்ந்து வருவதால் சரியான பாதையில் இல்லை என்று அர்த்தமல்ல.


உங்களுக்குள் எப்போதும் 2 நாய்கள் இருக்கும். ஒரு நல்ல நாய். ஒரு கேட்ட நாய்.

இந்த 2 நாய்களும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும். இதில் எந்த நாய் ஜெயிக்கும்? நீங்கள் நாய்க்கு அதிக சாப்பாடு போட்டு வளர்கிறீர்களோ அந்த நாய்தான் ஜெயிக்கும்.

நல்ல நாய் என்பது உங்கள் நல்ல எண்ணங்கள், உங்கள் நல்ல இலக்குகள், நல்ல முயற்சிகள், நல்ல செயல்களை குறிக்கும். கேட்ட நாய் என்பது, உங்கள் பொறாமை, மனா அழுத்தம், கா காமம் , கோவம் ஆகிய எதிர்மறை செயல்களை குறிக்கும்.

நீங்கள் நேர்மறையான செயல்களை செய்தால் , நல்ல நாய் வளரும். எதிர்மறையான செயல்களை செய்தால் கேட்ட நாய் வளரும். நல்ல நாய் ஜெயித்தால் நீங்கள் வெற்றிகரமான நல்ல மனிதர் என அர்த்தம், கேட்ட நாய் ஜெயித்தால் நீங்கள் எதிர்மறையான தோல்விகளை தழுவும் மனிதர் என அரிது கொள்ளலாம்.

எனவே நேர்மறை எண்ணங்களை வளர்த்து வெற்றிகரமான மனிதராக வலம் வர வாழ்த்துக்கள்.


உங்கள் சிந்தனையில் முதலீடு செய்வதற்கும், உங்கள் அன்றாட மனநிலையை வெற்றியை நோக்கி நேர்மறையாக மாற்றும் புத்தாக்கத்  தளம்! இது ஒரு தினசரி துணை.


🏆வேண்டுமா வெற்றிக்கான மாற்றம்..

கிளிக் செய்து கேளுங்கள் இப்போதே.

https://linktr.ee/TheMillionaireMindsetFM


www.facebook.com/AjaykumarPeriasamy

www.youtube.com/AjaykumarPeriasamy

Instagram : The Millionaire Mindset FM

நீங்கள் விரும்புவதைக் கண்டுபிடித்து உங்கள் இலக்குகளை அடைய நான் உங்களுக்கு உதவ முடியும்,

நீங்கள் தேடும் தெளிவை உங்களுக்கு வழங்குவதே எனது ஒரே குறிக்கோள்.

For Personal Coaching, Speeches and Personal Development Consultancy : [email protected]


...more
View all episodesView all episodes
Download on the App Store

KUTTICHUVAR TALKSBy KUTTICHUVAR TALKS