Sign up to save your podcasts
Or
அமைச்சரவையில் புதிய நான்கு பேர்கள் அதில் 'கோவி செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்' என இரண்டு புதிய முகங்கள். இலாக்கா மாற்றப்பட்ட பொன்முடி, அதே துறையைப் பெற்ற செந்தில் பாலாஜி. துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஆர்.என் ரவிக்கு செக், மூன்று மந்திரிகள் பதவி பறிப்பு .
அதிரடி அமைச்சரவை மாற்றத்துக்கு பின்னால் மு.க ஸ்டாலின் போட்ட மெகா அரசியல் கணக்கு.