Sign up to save your podcasts
Or
நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...! - ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன், முன்னாள் லயோலா கல்லூரி Dean திரு. ஜோ அருண் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதியை இந்த ஒளிப்பேழையில் காணலாம். "எல்லோரும் இட்லியை வைத்து தினமும் மேஜிக் செய்கிறார்கள், நான் அதே மேஜிக்கை, கொஞ்சம் விழிப்புணர்வுடன் செய்கிறேன்" இப்படிக் கூறும் சத்குரு, எந்த மேஜிக் பற்றி கூறுகிறார் எனத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
5
22 ratings

30,923 Listeners
1,056 Listeners
401 Listeners
46 Listeners
0 Listeners
2 Listeners
6 Listeners
3 Listeners