KUTTICHUVAR TALKS

நன்மை யாருக்கு? | Ep-20 | Ajaykumar Periasamy | Tamil Podcast


Listen Later

நம்பிக்கை உள்ளோருக்கு மட்டுமே நன்மை கிடைக்கும்.

சராசரியாக 60% மக்கள் மட்டுமே நம்பிக்கையோடு வாழ்கின்றனர்.

உங்கள் திறமையை விட குறைவான  வாழக்கூடாதுனு உறுதியான முடிவு எடுங்க.

 ஒரு விசயத்துல உறுதியா இருக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் சக்தி  மிக மோசமான சூழ்நிலையில் கூட உங்களை வெற்றிபெற வைக்கும்.

புதிய முயற்சிகள் செய்யும் போதுதான் அதிக நம்பிக்கை இருக்க வேண்டும்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

KUTTICHUVAR TALKSBy KUTTICHUVAR TALKS