
Sign up to save your podcasts
Or


தலைப்பு: பிட் காயின் -2
கட்டுரை ஆசிரியர்: திரு செந்தில்
குரல் வடிவம்: திரு AD சாண்டோ
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
bit-coin எனப்படும் crypto currency இன்று நம் மக்களிடையே புழக்கத்தில வந்துவிட்டதா? இந்த டிஜிட்டல் பண பரிமாற்றம் உலகளவில் என்ன என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது?
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#bitcoin #பிட்காயின் #வர்த்தகம் #மோசடி #பாட்காஸ்ட்ஸ் #வங்கி
#digitalindia #digitalloan #bitcoin #india #podcasts #tamilpodcasts #npn #trending #2022
தலைப்பு: பிட் காயின்
கட்டுரை ஆசிரியர்: திரு செந்தில்
குரல் வடிவம்: திரு AD சாண்டோ
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
bit-coin எனப்படும் crypto currency இன்று நம் மக்களிடையே புழக்கத்தில வந்துவிட்டதா? இந்த டிஜிட்டல் பண பரிமாற்றம் உலகளவில் என்ன என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது?
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#bitcoin #பிட்காயின் #வர்த்தகம் #மோசடி #பாட்காஸ்ட்ஸ் #வங்கி
#digitalindia #digitalloan #bitcoin #india #podcasts #tamilpodcasts #npn #trending #2022
தலைப்பு: அழியாத அரிதாரங்கள்
கட்டுரை ஆசிரியர்: திரு கெங்கை குமார்
குரல் வடிவம்: திரு ஆபிரகாம்
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
தமிழ்நாடாக வளர்ச்சிப்போக்கில் தலித்தியம் என்ற நூலிலிருந்து சில உரையாடல்கள் உங்களுக்காக.
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
தலைப்பு: அறம் செய்க
கட்டுரை ஆசிரியர்: திருமதி அமலி
குரல் வடிவம்: திருமதி அமலி
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
அறத்துடன் ஆளுமை செய்த மாமன்னர்கள் வாழ்ந்த இந்த நாட்டில், இந்த காலகட்டத்தில் அறத்துடன் நாம் வாழ்கின்றோமா? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம். அறத்துடன் வாழ்வோம்.
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
தலைப்பு: Digital கடன் மோசடி
கட்டுரை ஆசிரியர்: திரு செந்தில் குமார்
குரல் வடிவம்: திரு AD சாண்டோ
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
சமீபகாலமாக online கடன் செயலிகள் பெருகிவருகிறது. இந்த உடனடி கடன் சேவை மூலம் பல மக்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். இந்த செயலிகளை தடைசெய்யப்படுமா?
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#onlineகடன் #கடன் #வட்டி #மோசடி #கந்துவட்டி #தற்கொலை
#digitalindia #digitalloan #quickloan #sucide #podcasts #tamilpodcasts #npn #trending #2022
தலைப்பு: online வர்த்தகத்தில் அசத்தும் பெண்கள்
கட்டுரை ஆசிரியர்: திரு பிஜு ரோஷன்
குரல் வடிவம்: திரு ஆபிரகாம்
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
கடந்த சில மாதங்களாக online வர்த்தகத்தில் பெண்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்பதை உலக வல்லுனர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பல பெண்களின் பொருளாதார ரீதியான தன்னம்பிக்கையை வளர்ந்துள்ளது.
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#பெண்கள் #வர்த்தகம் #வல்லுநர்கள் #தொழில்நுட்பம்
#feminism #self-confidence #marketing #business #onlinemarketing
தலைப்பு: நானும் டாக்டர்தான்
கட்டுரை ஆசிரியர்: அருட்தந்தை ஜான் பிரான்சிஸ்
குரல் வடிவம்: திருமதி ப்ரியதர்ஷினி
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
இன்று நம்மில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவது சகஜம் ஆகிவிட்டது. அதிலும் பிறருக்கு மருத்துவம் பார்ப்பதில் நம் மக்கள் மருத்துவர்களை மிஞ்சிவிட்டனர். அப்படி பிறருக்கு பாட்டி வைத்தியம் சொல்வது சரியா? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம்.
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#மருத்துவம் #பாட்டிவைத்தியம் #கொரோனா #ஓமிக்ரான்
#medical #self-medication #corona #omicron #healthissues
தலைப்பு: Online விளையாட்டுக்களும், தொடரும் உயிர் பலிகளும்.
கட்டுரை ஆசிரியர்: அருட்தந்தை ஜான் பிரான்சிஸ்
குரல் வடிவம்: அருட்தந்தை ஜான் பிரான்சிஸ்
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
online விளையாட்டுக்கள் மூலம் இன்று அநேக சிறுவர்களின் உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கிறது. அதற்க்கு யார் காரணம்? இதை தவிர்ப்பது எப்படி?
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
தலைப்பு: இந்தியாவை சீரழிக்கும் ஏற்றத்தாழ்வும், ஏழ்மையும்.
கட்டுரை ஆசிரியர்: திரு சுரேஷ் பால்
குரல் வடிவம்: திரு AD சாண்டோ
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
ஏழைகளிலும் ஏழையாக இருப்பவர்கள் கூலித்தொழிலாளர்களே. நமது நாட்டில் கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்வதற்க்கு யார் காரணம்?
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#சாதி #ஏழ்மை #tamilpodcasts #dbica #govtschool #education
#அறிவியல் #இந்திய #பணக்காரர்கள் #நான்பேசநினைப்பதெல்லாம்
#தொழிலாளர் #digital #podcasts2022
தலைப்பு: அலெசான்றோ வோல்ட்டா
கட்டுரை ஆசிரியர்: திருமதி சுஜாதா நடராஜன்
குரல் வடிவம்: திரு AD சாண்டோ
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
அலெசான்றோ வோல்ட்டா அல்லது அலிசாண்ட்ரோ வோல்ட்டா(Alessandro Volta: 1745-1827)இத்தாலிய இயற்பியலாளர். மின்துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். 1800களில் முதல் மின்கலத்தை உருவாக்கியவர்.
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#alessandrovolta #science #tamilpodcasts #dbica
#அறிவியல் #அலெசாண்ட்ராவோல்ட்டா #தமிழ் #நான்பேசநினைப்பதெல்லாம்
From the publisher's feed
NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth,…
--------------------
NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்)
அன்பு வலையொலி நண்பர்களே DBICA ஊடக மையத்தின் கனிவான வணக்கங்கள்!
உலகம் முழுவதும் podcast சேவை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. Podcast என்பது டிஜிட்டல் ஒலி வடிவில் பதிவாக்கம் செய்யப்பட்டு இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யப்படும் பேச்சு. இதை பல்வேறு செயலிகள் மூலம் கைபேசி மற்றும் கணினி வாயிலாக எப்பொழுதும் கேட்கலாம் பதிவிறக்கமும் செய்ந்துகொள்ளலலாம்.
தமிழ் என்னும் அமிழ்தம் எவ்வளவு சுவைத்தாலும் தெவிட்டாதது. “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற DBICA -வின் இந்த வலையொலி தமிழ் podcast அரங்கத்தில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ஒரு சிறிய முயற்சி.
இந்த வலையொலி தங்கள் துறைகளில் கற்றுதேர்ந்த முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு நபர்களின் சிந்தனைகள் திரட்டப்பட்டு உயர்தரத்தில் ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டு உங்கள் எண்ணங்களை கூர்மையாக்கி சிந்தனைகளை விசாலமாகும் நோக்கத்துடன் வலைத்தளத்தில் வாரம் இருமுறை பதிவேற்றம் செய்யப்படும்.
வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்திதாள்களை அமர்ந்து வாசிக்க நேரம் இல்லா இந்த அவசர உலகத்திலே நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள், இளைய சமூகத்தின் ஏக்கங்கள், நம்மை அன்றாடம் பாதிக்கும் தாக்கங்கள், நாம் எதிர் கொள்ளவேண்டிய சவால்கள், ஊடகம், கல்வி, உடல் மற்றும் மனநலம் சார்ந்த சீரிய சிந்தனைகளை உங்களுக்கு நாங்கள் ஒலி வடிவில் தொகுத்து வழங்குகின்றோம்.