Sign up to save your podcasts
Or
பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் முன்பு இருக்கின்ற ஐந்து முக்கியமான சவால்கள். இன்னொரு பக்கம் செயல் தலைவராக அன்புமணியை Depromote செய்துள்ளார் ராமதாஸ். அதையொட்டி குடும்பத்துக்குள்ளும் பெரும் புகைச்சல்கள். குறிப்பாக அன்புமணி வீட்டில் நடந்த முக்கியமான மீட்டிங் அதில் பெரியவருக்கு எதிராக கருத்து சொல்ல வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமகவின் சட்ட விதிகளின்படி அப்படி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என அன்புமணியிடம் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இப்போதைக்கு வேண்டாம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் குடும்பத்துக்குள்ளும் ராமதாஸின் மகள்கள் இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொள்ள வேண்டும். கட்சி முக்கியம் என அப்பாவிடம் கேட்டுள்ளனர் தற்போது சமாதான முயற்சிகளும் நடந்து வருகிறது. இரண்டு தரப்பிடமும் ஒரு தூது குழு பேசி வருகிறது. குறிப்பாக அரசியல் ரீதியாக பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்கிற முடிவில் உறுதியாக உள்ளார் ராமதாஸ். அதையொட்டியும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.