Sign up to save your podcasts
Or
சென்னை பெருமழை ஒரே நாளில் வெளுத்து வாங்கிவிட்டது.
அரசு,உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் சென்னையை சுற்றி சுற்றி வலம் வந்தார்கள். ஆனாலும் இந்த வேகம் ரொம்ப தாமதம். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சென்னையை மிரட்டி வருகிறது.
சென்னை மிதக்காமல் இருக்க 5 முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதை செய்தாலே சென்னை சொர்க்க நகரமாக மின்னும். செய்வாரா ஸ்டாலின்?!