Sign up to save your podcasts
Or
ஒரே கேள்வி!
இன்று எனது ஆற்றலின் பெரும்பகுதி எங்கே செலவிடப்பட்டது?
வாய்ப்புகளுக்கு காத்திருங்கள் ..... ஆனால் எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பெரும்பாலும் மக்கள் தங்கள் வழியில் வரும் அனைத்தையும் துரத்துகிறார்கள். அத அடைஞ்சிட நினைக்கிறீங்க.
ஆனா பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தங்களோட கவனம் மற்றும் திசையை தவற விடறாங்க..
முதலில் உங்கள் நோக்கம் மற்றும் வாழ்க்கைகான இலக்கை வரையறுப்பது முக்கியம். .... அப்போதான் நீங்கள் உங்கள் முயற்சியை சீரமைக்க முடியும்.
இல்லனா கவனச்சிதறல்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன ...
ஒரு திட்டம் இருக்கனும். அதில் தெளிவு இருக்கனும்.
மினுமினுப்பு எல்லாம் தங்கம் அல்ல நண்பர்களே. வாழ்த்துக்கள்.