Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

By Arun@PagutharivuPodcastNews
Download on the App Store

Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast episodes

  • மணிப்பூர் கலவரம்: முற்றுப்பெறாத பேச்சுவார்த்தை | Manipur Violence: Delayed Peace Process
    மணிப்பூர் கலவரம்: முற்றுப்பெறாத பேச்சுவார்த்தை | Manipur Violence: Delayed Peace Process
    இந்த அத்தியாயத்தில், மணிப்பூரில் நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தையின் நிலை மற்றும் கூக்கி மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து பாவ்சோகுப் குய்த்தே உடன் விவாதிக்கிறோம்
    38 min
  • பாதுகாப்பின்றி தவிக்கும் கூக்கி பழங்குடியினம் | Voice of a Kuki Defense Volunteer
    பாதுகாப்பின்றி தவிக்கும் கூக்கி பழங்குடியினம் | Voice of a Kuki Defense Volunteer
    இந்த கலந்துரையாடலில், புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், வேலைவாய்ப்பிற்கான முயற்சியை கைவிட்டு, தனது மக்களையும் நிலத்தையும் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய கூக்கி போராளியின் கருத்துக்களைக் கேட்கிறோம்.
    28 min
  • இடஒதுக்கீட்டை அழிக்க பார்க்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு | Sub-classification of SC-ST | Reservation
    இடஒதுக்கீட்டை அழிக்க பார்க்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு | Sub-classification of SC-ST | Reservation
    In this episode we discuss with Sourabh Rai, Supreme Court Lawyer, on the consequences of recent Supreme Court judgement permitting sub-classification of SC/ST. The discussion also covers how the Supreme Court judges used their discretionary powers to cause further divide in the Indian society, especially between Dalits and OBC's.
    இந்த அத்தியாயத்தில் இடஒதுக்கீட்டில் உள்பொதுக்கீட்டை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் விளைவுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சௌரப் ராய் விளக்குகிறார். இந்திய சமூகத்தில், குறிப்பாக தலித்துகள் மற்றும் ஓபிசிக்களுக்கு இடையே மேலும் பிளவை ஏற்படுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் விருப்புரிமை அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும் விவாதிக்கிறோம்.
    1 hr 9 min
  • சிதறுண்ட மணிப்பூர்: வலுப்பெறும் யூனியன் பிரதேச கோரிக்கை | Demand for KUKILAND
    சிதறுண்ட மணிப்பூர்: வலுப்பெறும் யூனியன் பிரதேச கோரிக்கை | Demand for KUKILAND
    The Demand for KUKILAND: Looking Into the Kuki Cause
    Guests:
    Tingbem Khongsai, Spokesperson & Media Coordinator, Kuki Students Organization - Delhi&NCR
    Seigoulen Haokip, Spokesperson & Media Coordinator, Kuki Students Organization - Delhi&NCR
    இந்த பதிவில், கூக்கி மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர்களோடு, மணிப்பூரில் நடந்துவரும் கூக்கி மக்களுக்கு எதிரான வன்முறையின் தற்போதையை சூழலை பற்றியும், கூக்கி மக்களின் அரசியல் தீர்விற்கான கோரிக்கையை பற்றியும் பேசியிருக்கிறோம். இந்த பதிவில் பேசியிருப்பவர்கள் இருவரும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    2 hr 44 min
  • Tamil Protection Force | தமிழர் பாதுகாப்புப் படை | தமிழர்களுக்கான நிரந்தர பாதுகாப்பு
    Tamil Protection Force | தமிழர் பாதுகாப்புப் படை | தமிழர்களுக்கான நிரந்தர பாதுகாப்பு
    இந்த பதிவில் தமிழ்ச்சமூகம் தனக்கான நிரந்தர பாதுகாப்பை எப்படி உறுதி செய்துகொள்ளலாம் என்பதை பகுப்பாய்வோம்
    2 hr 25 min
  • Society and the Samba Puranam Nonsense | சாம்ப புராணம் கற்பிக்கும் ஒழுங்கீனம்
    Society and the Samba Puranam Nonsense | சாம்ப புராணம் கற்பிக்கும் ஒழுங்கீனம்
    இந்த அத்தியாயத்தில் சாம்ப புராணத்தில் எழுதப்பட்டிருக்கும் சமூக விரோத செய்திகளை வாசித்து, அவை நம் சமூகத்தை எப்படி பாதித்தது என்பதையும், தற்போது எந்த வடிவில் நம் சமூகத்தில் வலம் வருகிறது என்பதையும் புரிந்துகொள்வோம்.
    3 hr 49 min
  • How Garudapuranam Destroyed Our Society | கருடபுராணம் நமது சமுதாயத்தை அழித்த விதம்
    How Garudapuranam Destroyed Our Society | கருடபுராணம் நமது சமுதாயத்தை அழித்த விதம்
    இந்த அத்தியாயத்தில், ஆரிய சமஸ்கிருத இலக்கியம் எவ்வாறு நம் சமூகத்தை அழித்தது என்பதைப் புரிந்துகொள்ள கருடபுராணத்தின் குறிப்புகளைப் படிக்கிறோம்.
    2 hr 50 min
  • Anti-Social Ramayan: ShareChat Discussion | சமூகவிரோத ராமாயணம்: ஷேர்ச்சாட் கலந்துரையாடல்
    Anti-Social Ramayan: ShareChat Discussion | சமூகவிரோத ராமாயணம்: ஷேர்ச்சாட் கலந்துரையாடல்
    ஷேர்சாட் ஏற்பாடு செய்த ஒரு கலந்துரையாடலில் ராமாயணம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் பற்றி பேச எனக்கு அழைப்பு வந்தது. இந்த விவாதத்தில் ராமாயணத்தின் குறிப்புகளைப் படித்து அது எப்படி ஒரு சமூக விரோத இலக்கியம் என்பதை புரிந்து கொள்கிறோம்.
    1 hr 5 min
  • சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் ஆரிய கொள்கை-III | Aryanization of School History Books-III
    சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் ஆரிய கொள்கை-III | Aryanization of School History Books-III
    இந்த அத்தியாயத்தில், இந்திய வரலாறு என்ற பெயரில் இளம் மனங்கள் எவ்வாறு ஆரியத் தத்துவத்தால் நச்சுத்தன்மையடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, 8/9-ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்புகளைப் படிக்கிறோம்.
    1 hr 56 min
  • சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் ஆரிய கொள்கை-II | Aryanization of School History Books-II
    சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் ஆரிய கொள்கை-II | Aryanization of School History Books-II
    இந்த அத்தியாயத்தில், இந்திய வரலாறு என்ற பெயரில் இளம் மனங்கள் எவ்வாறு ஆரியத் தத்துவத்தால் நச்சுத்தன்மையடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, 7-ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்புகளைப் படிக்கிறோம்.
    3 hr 30 min

About Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

From the publisher's feed

This is a Tamil podcast covering news commentary and topics of interest for the rational minds. The objective of the show is to enable awareness among its listeners so they do not fall for fake news…