பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி.
Seeking Modern Applications for Real Transformation - SMART
அமைப்பு மற்றும்
Election Commission of India
இணைந்து வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி #தேர்தல்பாடசாலை ‘#நம்_வாக்கு_நம்_உரிமை’
இந்திய குடிமகனாய் வாக்குப்பதிவின் அவசியம் மற்றும் கொரோனா #COVID19 பெருந்தொற்று நேரத்தில் முகக்கவசம் அணிதல் #WearMaskBeSafe மற்றும் சமூகஇடைவெளியுடன் #keepsocialdistance பாதுகாப்பாக வாக்களிப்பது #100voting குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - அத்தியாயம்: 06
இந்நிகழ்ச்சி ஏப்ரல் 6-ம் தேதி வரை பகல் 11.30 மணிக்கும் இரவு 7-மணிக்கும் பசுமையில் ஒலிபரப்பாகிறது.
நேயர்கள் கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள்.
நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!