KUTTICHUVAR TALKS

பேசும் பென்சில் | Ep-26 | Ajaykumar Periasamy | Tamil Podcast


Listen Later

பேசும் பென்சில்


வெளிதோற்றத்தை விட உள் தோற்றமே முக்கியம்.

உங்களின் வீடு, நீங்கள் செல்லும் கார், உங்கள் உடைகள் போன்ற வெளித்தோற்றத்தை விட, நீங்கள் எப்படி பட்ட மனிதர், உங்களின் ஒழுக்கம், மன உறுதி, நேர்மை, வாழ்வியல் கோட்பாடுகள் ஆகிய உள் தோற்றமே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். 

உங்கள் சொத்துக்களை விட உங்கள் மதிப்பை கூட்டுங்கள். 

வாழ்க்கை பெரிதாகும். கனவுகள் கைகூடும்.


FOLLOW ME ON

www.facebook.com/ajaykumarperiasamy

www.youtube.com/ajaykumarperiasamy

...more
View all episodesView all episodes
Download on the App Store

KUTTICHUVAR TALKSBy KUTTICHUVAR TALKS