Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
இன்பம்,துன்பம்,அன்பு,அரவணைப்பு, நகைச்சுவை,சோகம், காதல்,மோதல், இளமை, முதுமை என அவா அதிகரித்து இனம்புரியாது தவிக்கும் உள்ளமெங்கும் பாய்ந்து உறவு பேசி ஒளிரும் திறந்தவெளி ஒலி கானலே பேரன்பு... more
FAQs about Peranbhu:How many episodes does Peranbhu have?The podcast currently has 7 episodes available.
July 11, 2021Positive Vibesசிந்தையும் மனசும் காதல் புரிகிற ஒருசேர செயல்படுகிற நிகழ்வே பேரன்பு.. அதுவே பாஸிட்டிவ் வைப்ஸ் ஆகவும் உருவெடுக்கிறது.. அதனை தேடிய பயணமே.. இப்பதிவு...more4minPlay
July 14, 2020FIRST LOVERநம்ம ஒவ்வொருத்தரும் மனசளவுல famous, புகழ்... இதெல்லாம் தேடி மறைமுகமாக ஓடுறோம்.. ஆனா... சிலர் மட்டும் தான் வெளிச்சமா தன்னோட திறமைய வெளிப்படுத்தி பயணம் பண்றாங்க... அப்படியான ஓர் புகழ் தேடுற பயணமே இக்கதை....more8minPlay
July 07, 2020அன்பு அக்கா = ஆசை தங்கச்சிஇந்த பூவுலகம் காணாத...! ஓர் அக்கா தங்கையின் பொக்கிஷ டைரி இந்த தொகுப்பு:புரட்டி பாருங்கள்... புதிர் அல்ல புதினம்....more9minPlay
July 01, 2020கனவு RJ Vs காதலிகாதல் செய்வோரின் உலகத்தில் இந்த கதை ஓர்... தீர்ந்துபோகாத பேரன்பை வாழ்வின் நீண்ட நெடுந்தூரம் கொண்டு செல்லும்..! அடைமழையில் குளிர் அறியா பித்துநிலை உறவை போல தனித்தே நின்று காதலை படரச் செய்கிறது....more9minPlay
June 24, 2020அறிமுகம் - பேரன்புஅன்பு கொண்டு பயணித்து அதன் ஊடாக விளைந்த பேரன்பை இழக்க விரும்பாது மகிழ்ச்சிக்காகவும், இனம்புரியாத ஆனந்தம் தேடியும்; சுமந்து கடக்கும் நீண்ட நெடும் பிரபஞ்ச பேராற்றலே.. இத்தளம்!! தங்களின் பேரன்பு குறித்த தகவலை பகிர [email protected] / 9655830100 (WhatsApp Number)...more5minPlay
FAQs about Peranbhu:How many episodes does Peranbhu have?The podcast currently has 7 episodes available.