Kadhai Osai - Tamil Audiobooks

பகுதி 49 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.4 யோக மார்க்கம் தொடர்ச்சி)


Listen Later

1. சரணாகதியை வலியுறுத்தும் பகவத் கீதை ச்லோகமான "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று தொடங்கும் ச்லோகம் பலரும் அறிந்த ஒன்று. அதில் பகவான் எல்லா தர்மங்களையும் விட்டுவிடச் சொல்கிறாரே? க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்து அர்ஜுனனைப் போர் செய்யச் சொன்ன கிருஷ்ணர் இப்படி முரணாக சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது?
2. ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் இவற்றில் எது மிகச் சிறந்தது? அதில் நமக்கு ஏற்றது எது என்று எப்படித் தீர்மானிப்பது?
3. அத்வைத அறுதி நிலையான ஞானத்தை எப்போது, எப்படி, எந்த சமயத்தில் அடைய முடியும்?
4.ஏன் ஞானமடைந்த நிலை குறித்து விளக்குவது மிகவும் கடினமாக உள்ளது?
-- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் .
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
==================
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

...more
View all episodesView all episodes
Download on the App Store

Kadhai Osai - Tamil AudiobooksBy Deepika Arun

  • 4.7
  • 4.7
  • 4.7
  • 4.7
  • 4.7

4.7

60 ratings


More shows like Kadhai Osai - Tamil Audiobooks

View all
Marketplace by Marketplace

Marketplace

8,582 Listeners

The Sadhguru Podcast - Of Mystics and Mistakes by Sadhguru Official

The Sadhguru Podcast - Of Mystics and Mistakes

43 Listeners

Tamil Audio Books by tamilaudiobooks

Tamil Audio Books

25 Listeners

Kadhai Ketkum Neram- Tamil Audio Stories by Raa Raa

Kadhai Ketkum Neram- Tamil Audio Stories

13 Listeners

Chittukuruvi Tamil Podcast for Children by Deepika Arun

Chittukuruvi Tamil Podcast for Children

5 Listeners

Tamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் by Dr Rathnamala Bruce

Tamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்

5 Listeners

Deep Talks Tamil and Audiobooks by RJ Deepan Raj

Deep Talks Tamil and Audiobooks

2 Listeners

Idhayathin Kural - A Feel Good Tamil Podcast ☺️ by Naveen Vigneshwar

Idhayathin Kural - A Feel Good Tamil Podcast ☺️

6 Listeners

Tamil Audio Books by Geraldine

Tamil Audio Books

11 Listeners

சத்குரு தமிழ் by Sadhguru Tamil

சத்குரு தமிழ்

2 Listeners

கதை நேரம் | Tamil Bedtime Stories (Tamil Stories) by Bhargav Kesavan

கதை நேரம் | Tamil Bedtime Stories (Tamil Stories)

7 Listeners

The Weekly Show with Jon Stewart by Comedy Central

The Weekly Show with Jon Stewart

10,154 Listeners

Open Ah Peslama? ( Tamil Podcast ) by By Vardhini Padmanaban

Open Ah Peslama? ( Tamil Podcast )

5 Listeners

Section 302 - A Tamil True Crime Podcast by Human Podium

Section 302 - A Tamil True Crime Podcast

4 Listeners

20 Minute Books by 20 Minute Books

20 Minute Books

83 Listeners