Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerfu... more
FAQs about Deep Talks - Tamil Audiobooks:How many episodes does Deep Talks - Tamil Audiobooks have?The podcast currently has 117 episodes available.
May 26, 2025Brain Rot Tamil ExplainMobile Addiction இருக்கா? Reels பார்த்து பார்த்து Work-ல Focus பண்ண முடியலையா? 🔔 Notification Check பண்ணிட்டே இருக்கீங்களா? 5 Minutes கூட Phone இல்லாம இருக்க முடியலையா? 😰 Instagram Open பண்ணி 3 மணி Neram ஆயிடுதா? Work Pending இருந்தும் Scroll பண்ணிட்டே இருக்கீங்களா? 🤳 Reels பார்க்க ஆரம்பிச்சா Stop பண்ண முடியலையா? Important Work Miss ஆயிடுதா? Whatsapp, Insta Check பண்ணாம இருக்க முடியலையா?🚨 URGENT: உங்கள் மூளை அழிவின் விளிம்பில் உள்ளதா?இந்த வீடியோவில் :✅ Brain Rot-ன் REAL அறிகுறிகள் (90% பேருக்கு தெரியாது!)✅ Social Media எப்படி உங்கள் மூளையை hack செய்கிறது?...more14minPlay
May 20, 2025ஆயிரத்தொரு இரவு அரேபிய கதைகள் | 1001 Arabian Nights Full Stories in Tamil | Tamil Audiobooksஆயிரத்தொரு இரவுகள்... கிழக்கத்திய மாயாஜாலமும், வீரதீர சாகசங்களும், நெஞ்சை வருடும் காதல் கதைகளும் ஒருங்கே கலந்த ஒரு பொக்கிஷம். தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வரும் இந்த கதைகள், அரேபியாவின் மணல்வெளிகளையும், பாக்தாத்தின் சந்துகளையும், மந்திர விளக்குகளையும், பறக்கும் கம்பளங்களையும் நம் கண் முன்னே நிறுத்துகின்றன. இந்த ஆடியோ புத்தகத்தில் நீங்கள் கேட்கப்போவது:📚 அலிபாபாவும் 40 திருடர்களும்📚 அலாவுதீனும் அற்புத விளக்கும்📚 சிந்த்பாத் கடற்பயணிகள்📚 மேலும் பல அற்புத கதைகள்!...more6h 1minPlay
May 14, 2025சிலை கடத்தல் மர்மம்: The Nataraja Smuggling Secretsசிலை கடத்தலில் பொதுவாக அதிகம் கடத்தப்படும் சிலையாக நடராஜர் சிலை தான் இருக்கிறது. இதுவரை தமிழகத்திலும் இந்தியாவிலும் எங்கெல்லாம் இருந்து நடராஜர் சிலையை கடத்திருக்கிறார்கள்? அதை எங்கே கொண்டு சென்று இருக்கிறார்கள்? ஏன் நடராஜர் சிலையை மட்டும் அதிகமாக கடத்துகிறார்கள்? என்கின்ற பல கேள்விகளுக்கான பதில் தான் இந்த பதிவு. 🎙️ கேளுங்கள், உண்மைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன! ...more16minPlay
May 02, 2025Bharathidasan Untold History and Poems | பாரதிதாசனின் நீங்கள் அறியாத வரலாறு!பாரதிதாசன் வெறும் கவிஞர் மட்டுமல்ல, ஒரு சமூக புரட்சியாளர்! தமிழை உயிராக நேசித்த இவரின் கவிதைகள் இன்றும் நம் காதுகளில் ஒலிக்கின்றன.பாரதிதாசனின் புரட்சிக் கவிதைகள் இன்றும் சமூக மாற்றத்திற்கான ஆயுதங்களாக திகழ்கின்றன. அவர் பற்றிய நீங்கள் அறியாத உண்மைகளை இந்த வீடியோவில் கண்டு அதிர்ச்சியடைவீர்கள்!...more14minPlay
April 28, 2025Secrets of Mahavir: The Truth They Never Told You | மஹாவீர் கதையின் மறைமுக உண்மைகள்Discover how one man's vision reshaped the destiny of an entire civilization!Dive deep into the life, struggles, and timeless teachings of Mahavir - a journey full of hidden truths and powerful transformations.You think you know Indian history? Think again!Listen now and uncover the secrets that history books barely mention.Do not miss this eye-opening exploration into the real story of Mahavir!...more24minPlay
April 23, 2025Sleep Music for Deep Sleep: Fall Asleep Fast & Wake Up RefreshedExperience deeper, more restorative sleep with our carefully curated selection of calming music. Let the gentle rhythms and peaceful ambiance lull you into a tranquil slumber, helping you fall asleep quickly and wake up feeling refreshed and energized. 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫...more1h 14minPlay
April 04, 2025தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் அதிரவைக்கும் வரலாறு | The Shocking History of Nedunchezhiyanதலையாலங்கானப் போரின் இந்த அதிரவைக்கும் வரலாற்றுக் கதையை முதன்முறையாக முழுமையாக விளக்குகிறோம்! ஏழு அரசர்கள் ஒன்றிணைந்து இளம் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை வீழ்த்த திட்டமிட்டனர். ஆனால் நடந்தது என்ன? அந்த இளம் பாண்டியன் "எரிபரந்தெடுத்தல்" என்ற புதுவிதமான போர் தந்திரத்தை பயன்படுத்தி, ஏழு அரசர்களின் படைகளையும் சிதறடித்து, தமிழ் வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியை பெற்றான்! புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடை போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட இந்த வீரகாவியத்தின் உண்மை நிகழ்வுகளை இந்த காணொளியில் காண்போம்.⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil 💫...more21minPlay
April 02, 2025மனம் உடைந்துப்போய் கவலையாய் இருப்பவர்கள் இதை பார்க்கவும் | Tamil Motivationஇந்த 3 உண்மை கதைகள் உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடும்!⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil 💫...more22minPlay
March 31, 2025SHOCKING TRUTH: The Hidden Origins of Kaaba - Ancient Mystery Finally REVEALED! 🕋அல் கஃபா - புனித கட்டிடக்கலையின் வரலாறு.Video Link: https://youtu.be/9HkuX0InGuU...more23minPlay
March 22, 2025Lord Shiva's Thiruvilaiyadal in Tamil | Part 02Part 01 Audiobook : https://open.spotify.com/episode/71U1Lx2sfGBdKtgoYqd30N?si=o67b89ZfTi-jPScBgaSGeg...more53minPlay
FAQs about Deep Talks - Tamil Audiobooks:How many episodes does Deep Talks - Tamil Audiobooks have?The podcast currently has 117 episodes available.