Sign up to save your podcasts
Or
யாரெல்லாம் ஓய்வில்லாம உழைக்க தயாரா இருக்க்கங்களோ அவுங்ககிட்ட பணம் எளிதில் வந்து சேரும்.
உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான ரகசியம் வலுவான தன்மையை உருவாக்குவதாகும்.
நன்றியுணர்வைப் பயிற்சி செய்யுங்கள்.
ஒருவரிடம் கருணை காட்டுங்கள்.
உங்கள் ஆதரவைக் காட்டுங்கள்.
வாழ்க்கையில் சிறப்பாகச் செய்ய மக்களை ஊக்குவிக்கவும்.
பணம் சம்பாதிப்பது என்பது பந்தயத்துக்கு போவது போல.
பந்தயத்துக்கு முன் காத்து சரியாய் இருக்கா? பிரேக் சரியாய் இருக்கா? பெட்ரோல் இருக்கா? இப்படி எல்லாத்தையும் சரிபார்த்து பந்தய தளத்துக்கு போவது போல, பணம் சம்பாதிக்கும் பயணத்துக்கு கிளம்பும் முன் உங்கள் பலம், பலவீனம், நம்பிக்கை, முயற்சி, சுய அறிவு இப்படி எல்லாத்தையும் சரி பார்த்து கிளம்பின அந்த பயணம் வெற்றி பயணமா அமையும்.
உங்கள் வானத்தை, கூரையாக மாற்ற யாரையும் அனுமதிக்காத வரை வெற்றி உங்களுடையதே. வாழ்த்துக்கள்.