Sign up to save your podcasts
Or
அமித்ஷாவும் எடப்பாடியும் ஒரே மேடையில் ஏறி அதிமுக -பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர். ஏப்ரல் 10 இரவில் இருந்து ஏப்ரல் 11 இரவு வரை 24 மணி நேர பரபரப்பு மினிட்ஸ். தொடக்கத்தில் எடப்பாடி முரண்டு பிடிக்க உள்ளே சில கண்டிஷன்ஸ் இருந்தது என்றும் தகவல். அதை அமித்ஷா சரிகட்ட, அட்லாஸ்ட் கூட்டணி உறுதியானது. எடப்பாடியின் அந்த முக்கிய கண்டிஷன் 'அண்ணாமலை-யின் பதவி மாற்றமா?' இன்னொரு பக்கம் மு.க ஸ்டாலின் தூக்கத்தை கெடுத்தவராக மாறிப் போயிருக்கும் பொன்முடி. அவருடைய சமீபத்திய அருவருக்கத்தக்க பேச்சு, பெரும் நெருக்கடியை திமுகவுக்கு கொடுத்துள்ளது. அவருடைய கட்சிப் பதவியை அதிரடியாக பறித்துள்ளார் மு.க ஸ்டாலின்.