The Political Pulse | Hello vikatan

PTR-ன் வெடி, பதறும் BJP? ஹேப்பி Stalin! | Elangovan Explains


Listen Later

எஸ் பி வேலுமணி மகன் திருமணத்திற்கு, பாஜகவினர் பெருந்திரளாக வந்திருக்க, எடப்பாடி மட்டும் ஆப்சென்ட். இதற்குப் பின்னணியில் சில உள்-அரசியல் ஓடுவதாக தகவல்.

அதே நேரம், எடப்பாடி ஆப்சன்ட் ஆனதற்கு பின்னணியில், வேறொரு அரசியல் கணக்கு உள்ளது என்கின்றனர் அதிமுகவினர். இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிராக இரண்டு முக்கியமான அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். அதில், முதற்கட்ட வெற்றி கிடைத்ததாகவும் கருதுகிறார். அந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். அவரை போல இன்னும் பல்வேறு அஸ்திரங்களை ஏவ உள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள் திமுகவினர்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan