கடவுள் வாழ்த்து:
(இறைவனின் திருவுள்ளம்)
பாடியவர்: பெருந்தேவனார்
சொற்பொருள் :
கண்ணி - தலையில் சூடப்படுவது, கார்காலத்தில் மலர்வதால் “கார் நறுங் கொன்றை” என்றார்.
தார் - மார்பில் அணியப்படுவது.
காமர் - அழகு.
ஏமம் - புனை, காவல்.
கரகம் - கமண்டலம்.
காலம் : கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.