முடிந்த அளவு நின்று வணங்குங்கள்
லைலத்துல் கத்ர் இரவின் ஆரம்பம் மஃரிப்
இஷாவையும் பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுங்கள்
இமாமுடன் இரவுத் தொழுகைகளை தொழுங்கள்
சிறிய துஆக்களை அதிகமாக ஓதுங்கள்
லைலத்துல் கத்ருடைய இரவுக்கு உயிர் கொடுங்கள்
கவனச்சிதறல் ஏற்படுத்துபவைகளை அகற்றுங்கள்