நா டாப்பர் என் காலேஜ் ல நா எப்படி இருந்தேனு தெரியுமா! எனக்கு பெரிய கனவுகள் இருக்கு - என்னோட ப்ரேக்அப்-கு அப்பறம் நா எதாச்சும் எனக்காக வாழ்க்கை ல சாதிக்க நினைக்கிறேன் இப்டில்ல life ல ஒரு கம்பேக் குடுக்க நினைக்கிறவங்களுக்கு ஒரு படத்தோட suggestion. And a Motivational podcast. Radipotti Tamil podcast