Sign up to save your podcasts
Or
அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகன மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகன மழையை எதிர்கொள்ள, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரம் அதிகன மழையை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசிடம் திட்டம் உள்ளதா?
ஷாக் ரிப்போர்ட். இன்னொரு புறம் உதயநிதிக்கு ஸ்டாலின் வைக்கும் தேர்வு... தயாராகும் உதயநிதி. திகிலில் மாவட்ட செயலாளர்கள்.
சில அதிரடி ஆக்சன்கள் காத்திருக்கிறது என்கிறார்கள் அறிவாளி சீனியர்கள். அதன் தொடர்ச்சியாக 'அக்டோபர் 27' விஜய் மாநாட்டுக்கான வேலைகளை தீவிரப் படுத்துகின்றனர் தா.வெ.க-வினர். இதையொட்டி 'தோட்டா 1638' எனும் புது உத்தியை கையாள தொடங்கி இருக்கிறார் விஜய். அரசியல் Alert.