FAQs about Rajavel Nagarajan:How many episodes does Rajavel Nagarajan have?The podcast currently has 7 episodes available.
April 17, 2020நான் ஆர்.ஜே.ஆனது எப்படி? லவ் குரு பேச்சுரேடியோ என்னும் துறையில் நான் அடியெடுத்து வைத்து 13 ஆண்டுகள் ஆகிறது. இப்போது நீங்கள் கேட்கும் இந்த ஆடியோ நான் "ஜோஷ் டாக்ஸ்" நிகழ்ச்சியில் பேசியது ஆகும்....more17minPlay
April 12, 2020How to become a RJ?ரேடியோ துறையில் வேலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆர்.ஜே.வேலைதான். எப்படி ஆர்.ஜே.ஆகலாம் என இங்கே பலரும் பயிற்சி வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் நான் உங்களிடம் எனது 13 ஆண்டு கால ரேடியோ வாழ்க்கையில் நான் உணர்ந்த சில விஷயங்களை பகிர விரும்புகிறேன்....more15minPlay
March 05, 2020ஜிப்ஸி திரை விமர்சனம்!குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜூ முருகன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம், ஜிப்ஸி. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவரும் ஜிப்ஸி எப்படி இருக்கிறது? இதோ திரைவிமர்சனம்!...more8minPlay
February 27, 2020என்னடா வாழ்க்கை இது?இந்த வாழ்க்கையில் உண்மையான சந்தோஷம் என்றால் என்ன? எப்படி மனநிறைவான வாழ்க்கையை வாழலாம்....more7minPlay
February 25, 2020கடன் புராணம்!கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். கடன் வாங்கும்போதும், கொடுக்கும்மோதும் நாம் பின்பற்ற வேண்டிய பத்து விஷயங்கள்!...more4minPlay
February 24, 2020வழக்கு நாயகி ஜெயலலிதாவின் வழக்கு வாழ்க்கை!பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்தநாள். இந்த தினத்தில் ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்குகள், ஜெயலலிதா போட்ட வழக்குகள் மற்றும் ஈழப்பிரச்சினையில் ஜெ.வின் டபுள் ஸடாண்டை விவரிக்கும் ஒலிப்பதிவு....more20minPlay
February 19, 2020திரௌபதி - என்ன செய்யப்போகிறாள்?பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம், திரௌபதி. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த படம் பற்றிய, அதன் தயாரிப்பு பற்றிய ஒரு அலசல்....more8minPlay
FAQs about Rajavel Nagarajan:How many episodes does Rajavel Nagarajan have?The podcast currently has 7 episodes available.