
Sign up to save your podcasts
Or


It's just 97 days to go and we cannot resist celebrating, motivating, and live life with a spark of miracle. This is the journey towards the new beginnings of 2022 and celebrating each day of 2021.
Youtube : https://www.youtube.com/channel/UCOV2SVsWYRMwMNdjNdUW0tQ
Don't fall into the debt trap. You have the knowledge and skill to enhance your life. Don't get into trouble. Live life happily. Happiness is the solution to all problems. Hope you enjoy this real-life motivation episode we are here to help you with all life problems.
EP 8 : மனமே மகிழ்ச்சி | Real life motivation | Happiness is within you
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
உங்களுடன் நான் என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வருகிறேன் அதில் சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை என்ற பகுதியில் நாம் இன்று பார்க்க போவது திட்டம் இடுதல் என்பதைப் பற்றி எனது இரு நண்பர்களின் உண்மை சம்பவங்களை எடுத்து கதையாக சொல்லி இருக்கிறேன், கிடைக்கும் வருமானத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்தினால் வெற்றி யாருக்கு என்பதை நீங்கள் இந்த கதையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
உழைப்பவர் வாழ்ந்திடுவார்
வாழ்வில் நல் உயர்வினை பெற்றிடுவார்
உங்களுடன் நான் என்ற தலைப்பில்
பேசி வருகிறேன் அதில் சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை என்ற பகுதியில் ராதிகா என்ற பெண் வாழ்வின் கடும் நெருக்கடிகளுக்கு இடையே தன் கடுமையான உழைப்பால் எப்படி உயர்ந்தார் என்பதை கதை ஓட்டத்தோடு சொல்லி இருக்கிறேன் நீங்களும் கேட்டு வெற்றி பெறுங்கள்
Get in touch with us at
other podcast from aaranya tamil : https://open.spotify.com/show/3Z4XoyoHys8MmIh8U95zwr
பூங்காற்று பேசாத நாள் உண்டோ
பூக்கள் மலராத நாள்தான் உண்டோ
உங்களுடன் நான் என்ற தலைப்பில் சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை என்ற பகுதியில் தொடர்ந்து பேசி வருகிறேன் இப்போது ஐந்தாம் பகுதியில் சுரேஷ் என்ற நண்பரை பற்றி பார்த்து கொண்டு இருக்கின்றோம், இவர் சேலத்தை சேர்ந்தவர் நடுத்தர குடும்பம் இவரின் திருமணம் முடிந்ததும் இவர் தொழில் செய்ய வேறு ஊருக்கு வருகிறார், தொழிலும் சிறப்பாக நடக்கிறது, மகிழ்ச்சி யான் வாழ்க்கை ஆனால் கொரோனா வியாபாரத்தை தலைகீழாக மாற்றியது போல இவர் வாழ்க்கையையும் மாற்றுகிறது ஏற்கனவே இருந்த கடன் அதிகமாகிறது வியாபாரம் குறைக்கிறது ,கடையை மூடும் சூழலில் இருவரும் சந்திக்கின்றோம் அந்த சந்திப்பில் அவர் வியாபாரம் தொடர்ந்து செய்ய புதிய வழி முறைகளை அவருக்கு போதனை செய்கிறேன் அவரும் அதை அழகாக பின்பற்றி முன்னேற நினைக்கும் போது ,
கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அவரை மீண்டும் சரிவிற்கு கொண்டு வருகிறது ஆனாலும் சிக்கல்கள் தான் நமக்கான தீர்வுகள் என்பதை நான் சொல்லிய சொல்லின் மூலம் அவர் கற்றுக் கொண்டார் நிச்சயமாக முன்னேற்றம் அடைவார்.
ஆதலால் உறவுகளே நண்பர்களே சிக்கல்கள் வந்தால் கவலைப்படாமல் யோசியுங்கள்
தீர்வுகள் உங்கள் கையில்
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
உங்களுடன் நான் என்ற தலைப்பில் 4ம் பகுதியில் உறவுகள் எப்படி உயர்ந்து இருக்க வேண்டும் நம் இந்திய தேசத்தில் எளிய மனிதர்கள் எப்படி வாழ்ந்து கடுமையாக உழைத்து உறவுகளையும் தன் சார்ந்த உயிர்களையும் எப்படி பேணி காக்கிறார்கள் என்பதை ஒரு உண்மை நாயகன் கோ.ராஜராம் அவர்களின் உண்மை கதை மூலமாக மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்
உறவுகளோடு இருந்தால் அதாவது எந்த மதமாக இருந்தாலும் சரி எந்த மொழியாக இருந்தாலும் சரி நல்ல உறவுகளை உண்மையான நண்பர்களை காத்து நில்லுங்கள்
உறவுகள் இந்திய தேசத்தில் பிரிக்கவே முடியாத தொடர் கதை அதைதான் சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை என்ற உப தலைப்பில் உங்களுக்கு வழங்கி வருகிறேன்
"நல்ல உறவுகள் வாழ்க்கையின் வரம்"
என்பதை சொல்லவும் வேண்டுமோ
In this episode, I will be discussing on how to manage relationship with the amazing story of Rajaram. This is the story of a small person with a big life.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
உங்களுடன் நான் என்ற தலைப்பில் தைரியம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும், சரியான நேரத்தில் இக்கட்டான சூழலில் தைரியம் மனிதர்களுக்கு அவசியம் ஆகிறது அதுவும் பெண்ணிற்கு மிக அவசியம் தேவைப் படுகிறது அப்படி ஒரு பெண்ணின் தைரியம் பற்றிய உண்மை சம்பவம் தான் "சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை" என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளன
அந்த மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு வாழ்க்கையை ஒவ்வொரு கால கட்டத்திலும் எப்படி சந்திக்கிறாள் அந்த பூங்கொடி என்பதை இந்த பதிவில் கொடுத்துள்ளேன் இது போன்ற ஒவ்வொரு பெண்ணும் எந்த சூழலிலும் கஷ்டத்தை கண்டும் , தமக்கு நேரிடும் ஆபத்துகளில் இருந்தும் விடுப்பட்டு எப்போதும் தைரியமாக வாழுங்கள், வாழ்த்துகள்
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
உங்களுடன் நான் என்ற தலைப்பின் 2ம் பகுதியில் சிக்கனம் ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனை நண்மைகளை செய்கிறது, தேவைகேற்ற மகிழ்ச்சியான வாழ்க்கையில் சிக்கனம் என்ற சொல்லே பிரதானமாக செயல்படுகிறது, அதனால் உழைப்பில் வரும் வருவாயில் 30 சதவிகிதமாவது சேமித்து சிறப்புடன் வாழுங்கள், நம் நாட்டில் பெண்களின் சிக்கன சேமிப்பில் நகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது தேச பொருளாதாரம் பல சூழல்களையும் தாண்டி சரியான பாதையில் செல்ல முயற்சி எடுப்பதற்கு இந்த சிக்கனம் ஒரு காரணம் "சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கையில் பூபதி போன்ற மனிதர்களை என்றும் வெற்றி பெறுவார்கள் வீட்டின் சிக்கன உயர்வே நாட்டின் பெரும் உயர்வு"
Motivation in tamil - In this episode, We discuss how not to get into debt and live a happy life
Instagram : https://www.instagram.com/aaranya_tamil/
Youtube : https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
From the publisher's feed