The Healing Home

Rice of the day - Day 4 - Kallundai Rice


Listen Later

*தினம் ஒரு அரிசி*
*கல்லுருண்டை*
கல்லுருண்டை சம்பா அரிசி பாரம்பரிய நெல்
வகையைச் சேர்த்தது, இந்த நெல் பயிர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டப் பகுதிகளில் விளையக்கூடிய நெல் இரகமாகும்.
126 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக்கூடிய இந்த நெற்பயிர், 120 நாட்களில்
அறுவடைக்கு வரக்கூடியது. கல்லுண்டை சம்பா அரிசி இப்பொழுது நாம் அறியலாமா.
கல்லுருண்டை சம்பா உணவுகளை அரிசியில்
உண்பவர்களுக்கு தோள் வலிமைபெறும். அதாவது மல்யுத்தக்காரர்கள் கூட எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். கல்லுருண்டை சம்பா அரிசியில் செய்த உணவுகளை உண்பவர்களுக்கு வார்த்தை வளமும் உண்டாக்கும். மேலும், இந்த நெற்பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய வைக்கோல், கூரை வேய்தலுக்குப் பயன்படுகின்றது
*இனம் - ஒரய்சா சாட்டிவா*
*வகை - பாரம்பரிய நெல் வகை*
*காலம் - 110 - 120 நாட்கள்*
*Rice for the Day *
*Kalurundai*
Kalurundai rice is a traditional paddy Adding variety, this paddy crop is a variety of paddy that can be grown in Nagapattinam district in Tamil Nadu. This paddy can grow up to 126 cm in height in 120 days Which can come to harvest. Can we know the Kalurundai rice now?
Kalurundai dishes with rice Eaters made these benefits right Strengthen the muscles. That gives even wrestlers irresistible muscles strength. Word richness can also be found in those who eat foods made from Kalurundai rice. Also, the straw available from this paddy crop is used for roofing.
*Race - Orissa Chativa*
*Type - Traditional Paddy Type*
*Duration - 110 - 120 days*
...more
View all episodesView all episodes
Download on the App Store

The Healing HomeBy Manikandan Chelladurai