*தினம் ஒரு அரிசி*
*இலுப்பைப் பூ சம்பா*
இலுப்பைப்பூ சம்பா (Iluppai poo samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். சம்பா பட்டத்திற்கு ஏற்ற மத்தியகால நெல் இரகமான இது, வறட்சியைத் தாங்கி வளரும் திறனுடைய இந்த நெல் வகை, நெற்கதிர்கள் உரசும் போது மணம் வீசுக்கூடியதாக கூறப்படுகிறது. உடல் வலியை போக்க முக்கிய பங்குவகிக்கும் இந்த இலுப்பைப்பூ சம்பா, அதிக மருத்துவகுணம் உடையதாக கருதப்படுகிறது.
*இனம் - ஒரய்சா சாட்டிவா*
*வகை - பாரம்பரிய நெல் வகை*
*காலம் - 130 - 140 நாட்கள்*
*மாநிலம் - தமிழ் நாடு*
இலுப்பைப் பூ சம்பா - வாசனை மிகுந்த அரிசி ரகங்களில் ஒன்று. இதனை சமைக்கும் போதே உங்கள் பக்கத்து வீட்டார் என்ன என்ன என்று உங்களை கேட்கும் அளவிற்கு இதன் வாசனை இருக்கும். இவை விரைவில் சமைக்க உகந்த ரகம். *இளம் பச்சை நிற அரிசி*, பித்த ஆதிக்கத்தினால் வரும் சில வகை நோய்களை தீர்க்கும்.
*இலுப்பைப் பூ சம்பா பயன்கள்:*
• மூட்டு வலி
• பக்கவாதம்
• உடல் வலி
*Rice for the Day*
*Iluppai Poo Samba*
Iluppai poo samba, is a traditional type of paddy. It is suitable for the title of Samba. This rice, which plays an important role in relieving body aches, is considered to be highly medicinal.
*Race - Orissa Sativa*
*Type - Traditional Paddy Type*
*Duration - 130 - 140 days*
*State - Tamil Nadu*
Iluppai Poo Samba - One of the most fragrant rice varieties. It smells good enough to ask you what's next door peoples when you cook it. These are the ideal type to cook quickly. *Young green rice* will cure some types of diseases caused by bile dominance.
*Benefits of Iluppai Poo Samba:*
• Joint Pain
• Stroke
• Physical Pain