*தினம் ஒரு அரிசி*
*குள்ளக்கார்*
குள்ளக்கார் (Kullakar) பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்றான இது, இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக உள்ள இது ஆண்டு முழுவதும், அனைத்துப் பட்டங்களிலும் (3 பருவங்கள்) பயிர் செய்ய ஏற்றதாகும். பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நெல், உப்பு மண், உவர் மண் போன்ற பல்வேறு நிலத் தன்மைகேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு, வறட்சி, மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும்.
*மருத்துவ பயன்கள்:*
1. குள்ளக்கார் அரிசியில், Zinc, Iron, Antioxidants, அதிகப்படியான அளவில் உள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை (LDL-யின்) அளவு குறைக்க உதவும்.
2. நரம்பு மண்டலம், வலுப்பெற உதவும்.
வலிமையான உடல் பெற உதவும்.
செரிமானம் மெதுவாக நடப்பதினால், பசியெடுப்பது சற்று தாமதமாகும். இதனால் உணவின் அளவு குறையும்
3. மூளையின் சுறுசுறுப்பிற்கு உதவும்.
4. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் .
*இனம் - ஒரய்சா சாட்டிவா*
*வகை - பாரம்பரிய நெல் வகை*
*காலம் - 100 - 110 நாட்கள்*
*Rice for the Day*
*Kullakar*
Kullakar is one of the ancient varieties of paddy and is mainly cultivated in India. It is one of the various red rice varieties. As a short duration paddy, it is suitable for cultivation all year round (all 3 seasons). Mostly used for domestic needs.
Paddy is adaptable to a variety of soils, such as saline and brackish soils, and can withstand drought and reservoirs.
*Medical benefits:*
1. Kullakar rice is high in Zinc, Iron, Antioxidants, which can help reduce the amount of bad cholesterol (LDL) in the body.
2. Helps to strengthen the nervous system. Help to get stronger body. As digestion slows down, appetite is slightly delayed. Thus reducing the amount of food.
3. Helps to keep the brain active.
4. Helps in the development of children.
*Race - Orissa Sativa*
*Type - Traditional Paddy Type*
*Duration - 100 - 110 days*