The Healing Home

Rice of the Day - Day 9 - Karunguruvai Rice | தினம் ஒரு அரிசி - நாள் 9 - கறுங்குறுவை அரிசி. #farmacy


Listen Later

*தினம் ஒரு அரிசி*
*கருங்குறுவை*
பாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது. நெல் கறுப்பாகவும் அரிசி சிவப்பாகவும் இருக்கும். 4 அடி வரை வளரும்.
கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற ரகம். கருங்குறுவை சாதத்துடன் மூலிகை சேர்த்து லேகியம் செய்து சாப்பிட்டுவந்தால், யானைக்கால் நோய் மட்டுப்படும். கருங்குறுவை அரிசியில் குஷ்டத்தையும் விஷக்கடியையும் போக்கும் சக்தி உள்ளது.
இந்த அரிசி மிகக் கொடிய வியாதியான காலராவை மட்டுப்படுத்தும். கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, வீரியம் அதிகரிப்பதுடன் கிரியா ஊக்கியாகவும் செயல்படும்.
நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி மருத்துவமனை செல்லாமலேயே குணமடையலாம்.
*இனம் - ஒரய்சா சாட்டிவா*
*வகை - பாரம்பரிய நெல் வகை*
*காலம் - 120 - 125 நாட்கள்*
*Rice for the Day*
*Karunguruvai*
Karunguruvai is the most widely used traditional rice variety. Karunguruvai rice is used as one of the main ingredients of paranormal medicine. The paddy is black and the rice is red. Growing up to 4 feet. Suitable for porridge, itli, dosa. Elephantiasis can be controlled by consuming the herb along with Karunguruvai rice. Karunguruvai rice has the power to cure leprosy and poisoning.
This rice will limit the most deadly disease cholera. When karunguruvai rice is added to herbs, it increases virulence and acts as a stimulant. Sick people can drink this rice porridge and the body's immune system can be cured without going to the hospital.
*Race - Orissa Sativa*
*Type - Traditional Paddy Type*
*Duration - 120 - 125 days*
...more
View all episodesView all episodes
Download on the App Store

The Healing HomeBy Manikandan Chelladurai