YOU CAN'T BUILD A REPUTATION ON WHAT YOU'RE GOING TO DO
நீங்கள் திறமையானவர்...
நீங்கள் ஆற்றல் மிகுந்தவர்...
நீங்கள் உழைப்பாளி..
ஆனால் ..
எல்லா இடங்களிலும்
நீங்கள் வெற்றி பெற முடியாது..!
உங்களால் முடியும் என்பதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது ..!
நீங்கள் வெற்றி பெற்றதற்கும்
நீங்கள் திறமையானவர் என
நிரூபிப்பதற்க்கும் .
நீங்கள் மட்டுமே
முழு காரணம் இல்லை..
உங்கள் சூழல்..
உஙகளுக்கான அங்கீகாரம் ..
உங்களோடு தோள்
கொடுத்தவர்களின் ஒத்துழைப்பு..
இப்படி
நிறைய சொல்லலாம்..!
எல்லா இடங்களிலும்
நீங்கள் வெற்றி பெற முடியாது..
உங்களின் வெற்றியும் தோல்வியும் ..
உங்களை சார்ந்தது அல்ல..!
உங்களின்சூழலும்
உங்களின் அங்கீகாரமும்....
உங்களுக்கான சுதந்திரமும்..
உங்களுக்கான..ஒத்துழைப்பும்..
உங்களுக்கான தேவையும்
முடிவு செய்யும்..!
ஒருமுறைக்கு பலமுறை
யோசித்து முடிவெடுங்கள்..
செயல்படுங்கள்..!
வெற்றி நிச்சயம் என
உறுதியானாலும்..
தோல்வி அடைய வாய்ப்பே இல்லை
என்பது நிச்சயமான
உறுதியான உண்மை..!