ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஞாச விளக்கம் மற்றும் எப்படி அதைச் செய்வது ? விளக்கவுரை. ஶ்ரீ விஷ்ணு மற்றும் ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமஸ்தோத்ர ஆன்லைன் வகுப்புகளில் சேர Whatsup+ 919480591538. . ramanan50 #Gmail.com.வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். தெளிவான உச்சரிப்பு மற்றும் சந்தஸ் , பதவுரை,விளக்கவுரை, வேத, புராண இதிகாச தமிழ் இலக்கிய மேற்கோள்கள் மனனம் செய்முறை, ஸ்லோகங்கள் ஆடியோ மற்றும் சந்தேகங்களுக்கு Whatsup குழுவில் விளக்கம்.