Sign up to save your podcasts
Or
'ஆளுநர் ஆர்.என் ரவி 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. ஆர்.என் ரவிக்கு பேரிடியாக மாறி உள்ளது. இன்னொரு பக்கம் மகிழ்ச்சியில் மு.க ஸ்டாலின்... அப்செட்டில் அமித்ஷா. குறிப்பாக இந்த தீர்ப்பை, அகில இந்தியளவில் 'திமுக-வின் வெற்றியாக கொண்டு செல்ல ஸ்டாலின் திட்டம். பாஜகவை ஒவ்வொரு மாநிலத்திலும் அம்பலப்படுத்தவும் திட்டம். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக, பாஜக அட்டாக் செய்ய நினைத்த வேளையில், இது எதிர்பார்க்காத பேரிடியாக மாறி உள்ளது. இன்னொரு பக்கம் டாஸ்மாக் வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு, கண்டனங்களை பதிவு செய்துள்ளது உயர் நீதிமன்றம். என்ன நடந்தது?