Sign up to save your podcasts
Or
அமலாக்கத் துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம் இதனால் சந்தோஷத்தில் செந்தில் பாலாஜி. முக்கியமாக டெல்லி பயணத்துக்கு பின் நம்பிக்கை. அதேபோல சபரீசனின் டெல்லி பயணம். பின்னணியில் ஸ்பெஷல் மீட்.
டெல்லியை நோக்கு தீவிரமாக இருக்கும் அதே நேரத்தில், திமுக அமைச்சர்களுக்கு இடையே சில கோல்ட் வாரும், உள்அரசியலும் ஓடிக் கொண்டுள்ளது. குறிப்பாக பழனியை மையமிட்டு அமைச்சர்கள் இடையே ஆடுபுலி ஆட்டம். திண்டுக்கல் ஐ பெரியசாமி, சக்கரபாணி, சாமிநாதன் இடையே உள் அரசியல், உள் கணக்குகள் பெரியளவில் வெடித்து வருகிறது. ஆளுங்கட்சியில் இப்படி என்றால் ஆளுங்கட்சி ஆகிவிட வேண்டும் என விஜய், ஐந்து திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். முக்கியமாக போட்டியிடப் போகும் தொகுதி தேர்வு நடக்கிறது. வொர்க் அவுட் ஆகுமா விஜயின் கணக்குகள்?