Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
October 12, 2021தேடும் ஆர்வத்தில் உடலை கவனிப்பதை மறக்கிறோம்.மனநிலை பாதிப்பு அதிகரிப்பு அதனால் அதுபற்றிய கலந்துரையாடல்கள் சமீப காலமாக அதிகரிப்பு.2 minPlay
October 06, 2021பலருக்கு அற்புதமான திறமைகள் இருக்கும் அதை தவறவிட்டு விடக்கூடாதுபுதையல்களுடன் பிறந்து இருக்கிறோம்3 minPlay
September 30, 2021நீங்கள் சந்தோஷமாக வாழ முதல் வீட்டுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்வெளியே பலருடன் மகிழ்ச்சியாக இருப்பது தவறில்லை வீட்டுக்குள் உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்தால்.1 minPlay
September 28, 2021எங்களுக்கு எப்படிப் பட்ட எண்ணங்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறதோ அது சம்பந்தமான செயல்கலை ஈர்க்கும்எண்ணங்கள் அது சம்பந்தமான செயல்களை ஈர்க்கும்2 minPlay
September 28, 2021Uk இல் petrol தட்டுப்பாட்டால் மக்கள் குணங்கள் மாறுகிறதுபஞ்சத்தில் மனிதநேயம் இருப்பது கடினம்2 minPlay
August 22, 2021என்னை நேசிப்பது குறைந்து போவது ஏன்? என்னை நான் நேசிக்கவில்லைஉடம்பை நேசிப்பது பலரிடம் இருப்பதில்லை. ஆரோக்கியமான நித்திரை இல்லை,உணவு இல்லை, ஓய்வு இல்லை,சந்தோஷம் இல்லை, அமைதி இல்லை, என பல அதிகரிப்பு1 minPlay
August 16, 2021இன்றைய நாளை எப்படி சந்தோஷமாக ஆக்க இருக்கிறேன்?எங்களுக்கு எது சந்தோஷமோ அதை தேட வேண்டும்2 minPlay
August 12, 2021மனைவி கணவன் உறவு மிகவும் முக்கியமான உறவுஇரண்டும் தொடர வேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் நிரந்தரம் இல்லை சில காலம் அவர்கள் வீடுகளில் போய் இருந்தால் உண்மை தெரியும் .2 minPlay
August 01, 2021எல்லோருக்கும் புதையல் இருக்கிறது விடா முயற்சி செய்தால் கிடைக்கும். ரசவாதி/Alchemists Bookநானும் மகனும் ஒரு உரையாடல் செய்கிறோம் Facebook, YouTube, Spotify "Oru Tamil Podcast"அதில் இதைப் பற்றி உரையாடல் செய்திருக்கிறோம்.2 minPlay