Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
May 12, 2021சந்தோஷமாக வாழ பல வழிகளை தேடிப் போனவர்கள் முடிவில் சொல்வதுசமநிலை வாழ்க்கை அவசியம்2 minPlay
May 10, 2021அதிகமான ஆசை போட்டிகளுக்குள் சிக்கி சிதைப்பது உழைப்பவரையேநிம்மதியை தேடினால் நிம்மதி வரும்3 minPlay
May 07, 2021இழப்புகள்,தோல்விகள் இதில் இருந்து வெளியே வர முடியாது என்ற வார்த்தையை மனதில் விதைத்து விட வேண்டாம்முடியும் முடியும் ........முடியும் Low of attraction ஈர்ப்பு விதி என் Facebook, Instagram, YouTube, Spotify Saro's tamil positivity2 minPlay
May 05, 2021சேமிப்பு/saving குழந்தையாக இருக்கும் போது கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம்பெண்கள் ஆண்கள் இரவு பகலாக உழைத்து தேவையற்ற செலவுகளை செய்யும் போது கட்டாயம் நினைக்க வேண்டும் உம்பு ஓய்வு கேட்கும் போது ஓய்வு எடுக்காது உழைப்பதை நினைக்க வேண்டும்.3 minPlay
May 01, 2021எங்களுக்கு பிடித்தது எங்கள் goal ஆக இருந்தால் விடாமுயற்சி தானாக வந்துவிடும்எல்லோரும் அமைதின மரத்திடம் இருந்து பலதையும் கற்றுக் கொள்ள வேண்டும்2 minPlay
April 28, 2021வாழ்க்கையை ஆடம்பரங்கள் கைப்பற்றி விட்டதுமற்றவர்களுக்கு மத்தியில் நான் நன்றாக வாழ்ந்து காட்டுவதா வாழ்க்கை. எப்பொழுதும் எங்களுக்காக வாழப் போகிறோம்?3 minPlay
April 25, 2021திருமணத்தில் அழகை மட்டுமே பார்க்கும் மனநிலையில் இருக்கிறார்மனமுறிவு அதிகரிக்க காரணம்3 minPlay
April 22, 2021திறமையை நோக்கி போகும் போது ஏற்படும் தடைகளை தாண்டுவதே முதல் வெற்றிஎங்களுக்குள்ளே பல புதையல்கள் (திறமைகள்) இருக்கிறது அதை கண்டுபிடித்து வளர்க்க வேண்டும்3 minPlay
April 08, 2021இளைஞர்களிடம் கேட்கக் கூடாத கேள்வி ஏன் திருமணம் செய்யவில்லை?நாங்கள் அவர்களிடம் கேட்க வேண்டியது இளைஞர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என பல அவர்களுக்கு பிடித்ததை3 minPlay
April 07, 2021வெளிநாட்டு வாழ்கை இருக்கும் கடினமான கஷ்டங்கள்ஊரில் இருப்பவர்கள் இவர்கள் வேலை, உடல் நிலையைக் கவனித்து காப்பாற்ற வேண்டும்3 minPlay