
Sign up to save your podcasts
Or


அதிமுக 54 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.1972 அக் 17 -ல், எம்ஜிஆர் ஏன் இந்த கட்சியை தொடங்கினார்? திமுகவிலிருந்து ஏன் நீக்கப்பட்டார்? அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள். அவர்களை தன் ஒற்றைச் சொல்லில் கட்டுப்படுத்திய எம்ஜிஆர். இந்த பாடத்தை விஜய் படிக்க வேண்டும் என்கிறார்கள். சரி தற்போது 54 வது ஆண்டில் அதிமுக எப்படி உள்ளது? திமுகவுக்கு எதிராக அன்று எம்ஜிஆர் தர்மயுத்தம் தொடங்கினார் என்றால் இன்றோ அந்த எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, யாருக்கு சொந்தம்? என எடப்பாடி,ஓபிஎஸ், சசிகலா என ஆளாளுக்கு தர்ம யுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர். ஏழெட்டு மாதங்களில் தேர்தல். தங்களை நிரூபிக்க புதிய புதிய வியூகங்களை வகுத்தபடி உள்ளன. அந்த வகையில் மூவரின் அடுத்த கட்ட ஸ்கெட்ச் என்ன? அவர்களின் சபதம் நிறைவேறுமா?
By Hello Vikatanஅதிமுக 54 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.1972 அக் 17 -ல், எம்ஜிஆர் ஏன் இந்த கட்சியை தொடங்கினார்? திமுகவிலிருந்து ஏன் நீக்கப்பட்டார்? அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள். அவர்களை தன் ஒற்றைச் சொல்லில் கட்டுப்படுத்திய எம்ஜிஆர். இந்த பாடத்தை விஜய் படிக்க வேண்டும் என்கிறார்கள். சரி தற்போது 54 வது ஆண்டில் அதிமுக எப்படி உள்ளது? திமுகவுக்கு எதிராக அன்று எம்ஜிஆர் தர்மயுத்தம் தொடங்கினார் என்றால் இன்றோ அந்த எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, யாருக்கு சொந்தம்? என எடப்பாடி,ஓபிஎஸ், சசிகலா என ஆளாளுக்கு தர்ம யுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர். ஏழெட்டு மாதங்களில் தேர்தல். தங்களை நிரூபிக்க புதிய புதிய வியூகங்களை வகுத்தபடி உள்ளன. அந்த வகையில் மூவரின் அடுத்த கட்ட ஸ்கெட்ச் என்ன? அவர்களின் சபதம் நிறைவேறுமா?