Sign up to save your podcasts
Or
மார்ச் 09 அன்று அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் அரங்கேறியது. இது 'எடப்பாடியின் சண்டே சம்பவம்' என வர்ணிக்கின்றனர். காரணம் மாஜிக்கள் மீது காட்டம், மா.செ-க்களுக்கோ ஆறு கட்டளை என புது ரூட் எடுத்திருக்கிறார் எடப்பாடி.
இன்னொரு பக்கம், 'கூட்டணிக்கு தவம் இருக்கின்றனர்' என்ற அண்ணாமலையின் கருத்துக்கு, வேறொரு வகையில் விளக்கம் கொடுத்திருக்கும் எடப்பாடி.
இதை வைத்து 'உட்கட்சி என்றால் சீற்றம்... டெல்லி என்றால் சரண்டரா? என்கிற கேள்விகளும் வட்டமடிக்கின்றது.
அதிமுகவைச் சுற்றி அரங்கேறும் பரபரப்புகள். இதற்கு மத்தியில் 2026 - ஐ நோக்கி வேகம் காட்டும் எடப்பாடி.