Seyalmantram

Seyalmantram

By Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with AcademyEducationLanguage Learning
Download on the App Store

Seyalmantram episodes

  • CLIMATE IN ACROSTIC WITH SUSTAINABILITY IN ECOLONOMY

    CLIMATE IN ACROSTIC WITH SUSTAINABILITY IN ECOLONOMY
    Climate : In Acrostic 
    C:
    Call every moment to aware of
          Careful Instances in Diversity levels 
    Core Action is the need for human 
           Connect feasibility studies in our living. 
    L:
    Living standards for examining 
         Linking basic fulfillment for every moment 
    Lines of national resources with Naturalness
           Level on Educational Life instances. 
    I:
    Instances in Securing to live with abundant people 
          Into the occasion for body movement 
    In the Acrostic way of Speech 
          I take this opportunity to Move. 
    M:
    Manner of Style in operations 
         Making with Ethical Senses 
    Move as on First priority 
          Maximize the Common shareable Allocation. 
    A:
    Allocation for same to distribute 
         Available related environmental impact 
    Arrange for minimum Quality 
         All the best Wishes for Temperatures.
    T:
    Temperatures extreme weather events 
         Tune on Educational Life Activity 
    The Parlance of our Words
         To write, think and Act ever.
    E: 
    Even approach for Early access 
         Eventful day Year long Process 
    Earth Deep Layers Surface are in Motion
         Every stages to include our perspectives
    ******************
    Eaton Canyon Fire Started 
    The fire was fueled by strong Santa Ana winds and threatened thousands of homes. 
    On 7th Jan 2025 to 12th Jan 2025- Contained only 30%
    14,000 Acres 
    9,418 Structures Destroyed 
    1,073 Structures Damaged 
    On 27th Jan 2025 : Containment 95% only
    A Video from a gas station security camera shows what a new filing in a lawsuit alleges is the start of this month's deadly Eaton Fire in the Los Angeles area – electrical sparking at a utility transmission tower in the hilly Eaton Canyon area near the Altadena community.
    28 Jan 2025
    The fire started in the hills above Altadena The fire spread to thousands of acres overnight Evacuation orders were issued for Altadena, Kinneloa Mesa, La Canada Flintridge, and parts of Sierra Madre, Pasadena, Arcadia, and Monrovia .
    t's a key part of a company's marketing mix and it is the only element that generates revenue.
    The fire was fought by 3,400 fire personnel from multiple agencies
    The fire was nearly contained as the region received its first rain in months
    What's the cause for this?
    The cause of the fire is still being investigated
    Some say the fire may have been started by a faulty power line on a Southern California Edison (SCE) transmission tower :
    Security footage from a gas station shows arcing and electrical sparking on the transmission tower just before the fire spread
    Global Pricing ? 
    Global pricing is a strategy that involves setting prices for products or services in different international markets. 
    Factors that affect global pricing.
    Currency exchange rates: 
    The price of a product may need to be adjusted based on the exchange rate between the local currency and the company's home currency 
    Local economic conditions: The economic conditions of the local market may affect the price 
    Cultural perceptions of value: The cultural perceptions of value in the local market may affect the price .
    Regional competition: The prices of competitors in the local market may affect the price .
    Manufacturing cost: The cost of manufacturing the product may affect the price .
    Product quality:  The quality of the product may affect the price .

    27 min
  • 'சொல் வேட்டை' நூல் மறுபார்வை - சொல்லறம் ஓர் 'புதுவிசை' என்போம்.

    சொல் வேட்டை' நூல் மறுபார்வை
    சொல்லறம் 
    சொல்லறம் ஓர் 'புதுவிசை' என்போம்.
    ‘பு'ள்ளியின் 'து'ணைநிலை
    'வி'ண்ணுலக 'சை'கை என்போம்.
    தகுதி ’ -தகு + தி = தகுதி
    சொல்லறம் ‘தகுதி ’
    இல்லறம் இனிக்க நம்தொடர் 
           சொல்லறம் சொல்லி விளங்க முடியும் 
    இல்வாழ்க்கை அமைய உள்ளம் தரும் 
          நல்லவை நாடிய நரம்பியல் வைக்கும்.
    வைக்கும் இடம் பெற்ற சுற்றுலா 
          தைக்கும் வையகச் சுழற்சி முறை 
    ஊக்கம் பெற்ற புரதப்  புதுவிசை 
          தாக்கத்தின் வாய்ப்பு பண்பினில் சிறக்கும். 
    சிறந்த அவை அன்பினில் சுரக்கும் 
          பிறந்த இடம் பெற்ற மொழியில் 
    பறந்து சென்று பற்றிக் கூறும் 
           அறம் ஆக்கம் அறிவியல் ஆற்றலுறும். 
    ஆற்றல் ஆறுதல் கூறிய மரபணு 
         கற்றலில் கண்ட தலைமுறை நிலைப்பாடு 
    பற்றிய யாவும் நாடிய ஒற்றுமை 
          தொற்றியத் தொடரிணைவு ஆறனைச் சேர்க்கை. 
    மொழி அறிஞர்கள் பதிவு செய்வது என்பது ஒவ்வொரு வாழ்நாளும் மனித இன நிலை தேவையானவற்றை பெருக்கி, விருப்பம் இல்லாதவற்றை நம் மூளையில் இருந்து அகற்றும் ஓர் தலைசிறந்த அறமாகும்.  
    'சொல் வேட்டை' என்ற நூலில் நீதியரசர் 'அக்ரோனிம்' என்ற ஆங்கில ஒலிப்பு முறை இலக்கு குறியீடுகளை 
    'தொகுசொல்' என்றழைக்கப்படுவதும்,
    சொற்சுருக்கம் என்றழைக்கப்படுவதும் மிகவும் சிறப்பாக இருக்கும் எனப் பதிந்து உள்ளார்.
     'சொற்சுருக்கம்', 'தொகுசொல்' என்பது மிகவும் பயனுள்ள பதிவாக நாம் பயன்படுத்தலாம் . 
    இது குறித்து மேலும் பல தமிழ், லத்தின் அகராதி வேர்ச்சொற்களை பலரும், பலரால் பலநாட்கள் பயன்படுத்தியதன் வரலாற்றினைக் காண்போம். 
    'தொகு' என தத்தம் இதழில் மனித இன வரலாற்றில, 'த'ரமான 'கு'ணமான என மூளையில் பதியும் 'தகு' என்று பொருள்படும். 
    'தகு' என்று அழைக்கப்படும் இரண்டு எழுத்துச் 'சீர்' மையமாக பல்வேறு இயற்கை வளத்தின் மூலப்பண்புகள் நாடி வழங்கும் மனித இனத்தின் இடம், மொழியியல் தரத்தை தரவாக காணலாம். 
    'இ' என்ற இயற்கை ஒலிப்பு நெறிமுறை மக்களின் மனங்களில் நிற்பவை ஆகும். 
    இது மக்களின் இயற்கை வளத்தின் 'ல'ட்சியகோடான 
    'இ' என்ற எழுத்துரு உணர்வுகள், 
    'ல' எனும் 
    'இ'யற்கை வள 'ல'ட்சிய பண்புகளை 'இல' என்ற ஒலிப்பு முறையாக வெளிப்படுத்துகிறது.
    'இ'ன்மையின் நற்பண்புகளில் இருந்த 
    'ல'ட்சியம் 
    'இல' என்று முழுமை பெற்று
    பொறுப்பாக ஓர் புள்ளி பெற்று, எழுத்து அதிகாரம் 372 புள்ளி மயங்கியலில் தொல்காப்பியத்தில் பயன்படுத்தி 'இல்' என எழுதுவதை எழுத்துரு அளவில் உள்ளார். 
    ஒவ்வொரு சொற்களின் இயற்கை அறமாக 
    இடையொற்று ஈறுகள் 'இன்மை' என்ற ஒலிப்புக்கு ஒத்து, 
    வல்லெழுத்து மிகுந்த 'ஐ' என்ற காலந்தோறும் இணையும் ஆகாரம் கொண்ட பற்களின் இடையே வருதலினால் முறைமை பெற்று மனித இனத்தில் வளம் வருகிறது. 
    தொல்காப்பியம் 'இடையொற்று ஈறுகள்' என பின்வரும் பாடலில்
    சிறப்பு தோற்றம் தருகிறது. 
    "
    'இல்' என் கிளவி இன்மை செப்பின்,
    வல்லெழுத்து மிகுதலும், ஐ இடை வருதலும்,
    இயற்கை ஆதலும், ஆகாரம் வருதலும்
    கொளத்  தகு மரபின் ஆகு‌ இடன் உடைத்தே."
    என்கிறார். 
    'த'ரம் 'கு'ணம் என்ற 'தகு' ஒலிப்பு முறை திறனாய்வில் மனித இன திறவுகோல் குறியீடு
    ஆக ஆளுமை பெற்று உலக அளவில்  திறன் யாவும் நாடும் நாளும் வெளிவந்த ஒலிப்பு
    முறை சொல்லறத்தில் மேலும் 'தகுதி' ஆக உள்ளது.

    16 min
  • 2,10,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவில் நுழையும் மனிதயினக் குழு காலமென அறிந்திடுவோம்.

    2,10,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    யூரேசியாவில் நுழையும்
    மனிதயினக் குழு காலமென அறிந்திடுவோம். 


    2,10,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    யூரேசியாவில் நுழையும்
    மனிதயினக் குழு காலமென அறிந்திடுவோம். 
    கோள வடிவ மூளை பற்றிய ஆய்வுகளில் பேசும் மொழியை எளிதாக்குகிறது எனலாம் 
    நமக்கு உண்டான குரல்வளை உள்ளிட்ட தொடக்க கால மனித குணங்களைக் கொண்ட ஆப்பிரிக்காவில் இருந்து பரவியவர்கள் முதன்மையானவர்கள் ஆகும். 
    தற்போதைய அறிவியல் புரிதலின்படி, அறிவுசார் மனித இனம் (ஹோமோ சேபியன்கள்) யூரேசியாவிற்குள் நுழைந்ததற்கான இந்த பதிவு சான்றுகளில், குறிப்பாக கிரேக்கத்தில்,
    சுமார் 210,000 ஆண்டுகளுக்கு முன்பு, அபிடிமா குகையில், ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பகுதி மண்டை ஓட்டின் அடிப்படையில், அறியப்பட்ட இன்றைய மனித புதைபடிவங்களில் ஒன்றியவையாக கருதப்படுகிறது.
    இந்த கண்டுபிடிப்பின் முக்கிய தரவுகள்:
    இடம்: கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் என்ற இடப்பகுதியில் அமைந்துள்ள அபிடிமா குகையில் இந்த புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. 
    இந்த கண்டுபிடிப்பு முகமை தற்கால மனிதர்கள் முன்பு நினைத்ததை விட மிகவும் முன்னதாகவே ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்திருக்கலாம் என்று கூறுகிறது. 
    புதைபடிவத்தின் வகைகள்: மண்டை ஓடு ஒரு
    "பகுதி தொடக்க கால அறிவுசார் மனித"
    மண்டை ஓடு என்று கருதப்படுகிறது. அதே குகையில் மற்றொரு மண்டை ஓடு, மிகவும் முழுமையானதாகக் கருதப்படுகிறது. 
    இது நியாண்டர்டால் பண்பு மிக்கூறுகளைக் காட்டியது.
    அபிடிமா குகை வளாகம் தெற்கு கிரீஸில் உள்ள மணி தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள சுண்ணாம்புக் குன்றின் பகுதியில் நான்கு கார்ஸ்டிக் சிறிய குகைகளைக் கொண்டுள்ளது.
    இன்று குகைகள் ஒரு பெரிய கடல் குன்றின் முகப்பில் திறக்கப்பட்டு படகு மூலம் மட்டுமே அணுக முடியும்.
    மூளைக் கூறும் வகை:
    வாய்க்கால் வழிமுறை மூளை மயலிழை 
    செய்முறை ஒன்றரை லட்சமீட்டரளவு..
    மயலின் உடைய நரம்பிழை மூளை
         உயர்நிலைத் தொடர் வண்டிப் பாதை 
    அயராது உழைக்கும் தொடர்பு கோளம் 
          இயல்புத் திறன் கொண்ட குணம். 
    குணம் இழையநிறை வெண் பொருள் 
          கணம் உள்ள உள்ளறை உள்ளுறை 
    இணங்கு பொருந்தும் மெய்யியல் கூறுகள் 
          வணங்கி வழிபடும் புறணி மேலுறை. 
    மேலுறை இட்ட கட்டளைப் புறணி 
          தோலுறை உருவ நிறை கோல் 
    காலுறை வரை நிறைத் தரம் 
           பாலுறவு அளவு கோல் வாய்க்கால். 
    வாய்க்கால் வழி கால்வாய் நீளம் 
         போய் வரும் வழித்தடப் பகுதி 
    உய்ய உயர நீலமலை பள்ளத்தாக்கு 
          தொய்வின்றி சென்றிடும் ஒன்றரை லட்சமீட்டரளவு.

    14 min

About Seyalmantram

From the publisher's feed

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.