அக்கியோ மொறிட்டாஅல்லது அக்கியோ மொரீட்டா(盛田昭夫 Morita Akio, நகோயா, ஜப்பான், ஜனவரி 26, 1921 - அக்டோபர் 03, 1999) மின்னியல் துறையில் பல பொருட்களை உற்பத்தி செய்து உலகின் முன்னனி தொழில் நிறுவனமாக விளங்கும் சோனி நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். ஜப்பானியத் தொழில் முனைவர் ; மேடு இன் ஜப்பான் (Made in Japan) என்ற புகழ் பெற்ற தன்வரலாற்று நூலை எழுதியவர். Made in japan Book link:- https://www.amazon.in/dp/1101991054/ref=cm_sw_r_sms_apa_i_Dvi-