Sign up to save your podcasts
Or
ஸ்டாலினுக்கும் ராமதாஸ்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இதில் திமுகவுக்கு செக் வைக்கக் கூடிய வகையில் 'ஃபார்முலா 50' என்பதை கையில் எடுத்திருக்கிறார் அன்புமணி.
இன்னொரு பக்கம் எல்லா தடைகளையும் முறியடிக்க புது கேம் ப்ளானை கையில் எடுத்திருக்கும் உதயநிதி.
அந்த வகையில் மீண்டும் உக்கிரமான அரசியல் போர் தொடங்கியுள்ளது.