Sign up to save your podcasts
Or
கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேலாக samsung நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஊதிய உயர்வு , எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். போராட்டத்தை கைவிட டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் படை, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது ஆனால் அவர்களின் குரல் சாம்சங் நிறுவனத்தின் குரலாக வெளிப்படுகிறது என கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம். இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு துணை நிற்கும் சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளோடு கைகோர்த்துள்ளது வி.சி.க. தி.மு.க கூட்டணி கட்சிகளே திமுக அரசுக்கு நெருக்கடியாக மாறி இருக்கிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்பு 3 சிக்கல்கள் மிரட்டுகிறது.
என்ன நடக்கிறது?!