Sign up to save your podcasts
Or
கேரளா வைக்கமில், தந்தை பெரியாரின் நினைவகத்தை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின் மற்றும் பினராய் விஜயன்.
ஒரு பக்கம் சமூக நீதி அரசியல் என அகில இந்திய அரசியலில் ஆர்வம் காட்டும் திமுக. அதே நேரத்தில் ஆறு முக்கிய சவால்கள் ஸ்டாலினுக்கு பெரும் சோதனையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் மிகப்பெரிய குடைச்சல்களை ராமதாஸ் மற்றும் எடப்பாடியும் கொடுத்து வருகிறார்கள். அதை சமாளிக்க ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!