
Sign up to save your podcasts
Or


நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வரை பயணம் செய்துள்ளார் மு.க ஸ்டாலின். அதே நேரம் இது பயத்தின் பயணம் என விமர்சிக்கிறார் எடப்பாடி. குறிப்பாக இந்த நான்காண்டு ஆட்சியில் 5 முக்கியமான பிரச்சனைகளை பட்டியலிடுகிறார் எடப்பாடி. அதே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டவைகளை சாதனைகளாக பட்டியலிடுகிறார் மு.க ஸ்டாலின். உண்மையில் இந்த நான்காண்டு ஆட்சியில் சாதித்தது என்ன? அதே நேரம் வேதனைகளாக வரிசை கட்டி நிற்பது என்ன? முழுமையான அலசல் இந்த காணொளி.
By Hello Vikatanநிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வரை பயணம் செய்துள்ளார் மு.க ஸ்டாலின். அதே நேரம் இது பயத்தின் பயணம் என விமர்சிக்கிறார் எடப்பாடி. குறிப்பாக இந்த நான்காண்டு ஆட்சியில் 5 முக்கியமான பிரச்சனைகளை பட்டியலிடுகிறார் எடப்பாடி. அதே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டவைகளை சாதனைகளாக பட்டியலிடுகிறார் மு.க ஸ்டாலின். உண்மையில் இந்த நான்காண்டு ஆட்சியில் சாதித்தது என்ன? அதே நேரம் வேதனைகளாக வரிசை கட்டி நிற்பது என்ன? முழுமையான அலசல் இந்த காணொளி.