Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about tamil quran's Podcast:How many episodes does tamil quran's Podcast have?The podcast currently has 100 episodes available.
April 02, 2015094_அஷ்ஷரஹ்- விரிவாக்குதல்அத்தியாயம் : 94அஷ்ஷரஹ்- விரிவாக்குதல்மொத்த வசனங்கள் : 8இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது....more1minPlay
April 02, 2015093_அல்லுஹா - முற்பகல்அத்தியாயம் : 93அல்லுஹா - முற்பகல்மொத்த வசனங்கள் : 11இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்று இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆனது....more1minPlay
April 02, 2015092_அல்லைல் - இரவுஅத்தியாயம் : 92அல்லைல் - இரவுமொத்த வசனங்கள் : 21இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக வைக்கப்பட்டுள்ளது....more2minPlay
April 02, 2015091_அஷ்ஷம்ஸ் - சூரியன்அத்தியாயம் : 91அஷ்ஷம்ஸ் - சூரியன்மொத்த வசனங்கள் : 15இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆனது....more2minPlay
April 02, 2015090_அல்பலது - அந்த நகரம்அத்தியாயம் : 90அல்பலது - அந்த நகரம்மொத்த வசனங்கள் : 20இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது....more2minPlay
April 02, 2015089_அல்ஃபஜ்ரு - வைகறைஅத்தியாயம் : 89அல்ஃபஜ்ரு - வைகறைமொத்த வசனங்கள் : 30இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராகச் சூட்டப்பட்டது....more3minPlay
April 02, 2015088_அல்காஷியா - சுற்றி வளைப்பதுஅத்தியாயம் : 88அல்காஷியா - சுற்றி வளைப்பதுமொத்த வசனங்கள் : 26இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே பெயராக வைக்கப்பட்டுள்ளது....more2minPlay
April 02, 2015087_அல்அஃலா - மிக உயர்ந்தவன்அத்தியாயம் : 87அல்அஃலா - மிக உயர்ந்தவன்மொத்த வசனங்கள் : 19இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது....more2minPlay
April 02, 2015086_அத்தாரிக் - விடிவெள்ளிஅத்தியாயம் : 86மொத்த வசனங்கள் : 17அத்தாரிக் - விடிவெள்ளிஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆனது....more2minPlay
April 02, 2015085_அல்புரூஜ் - நட்சத்திரங்கள்அத்தியாயம் : 85அல்புரூஜ் - நட்சத்திரங்கள்மொத்த வசனங்கள் : 22இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் புரூஜ் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆக்கப்பட்டது....more2minPlay
FAQs about tamil quran's Podcast:How many episodes does tamil quran's Podcast have?The podcast currently has 100 episodes available.