Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Technology Pesalam:How many episodes does Technology Pesalam have?The podcast currently has 6 episodes available.
July 15, 2018AI-Episode 6 – Computer Vision பற்றிய அறிமுகம்தானியங்கி கார்களின் அடிப்படையே Computer Vision தான். இதனைப் பற்றி பேசுகிறார் அருண் ராஜா.Level: அடிப்படைAudience: அனைவரும்....more5minPlay
May 28, 2018GDPR – Episode 5 – GDPR பற்றி ஒரு அலசல்GDPR – பயனாளர் தகவல்களை கையாளும் எல்லா நிறுவனங்களும் யூராப்பில் இருக்கும் பயனாளர்களின் தகவல்களை கையாள்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தாம் GDPR. இதனைப் பற்றி அலசுகின்றார் ஷேக் உதுமான் அலி. Software Engineer மற்றும் Data Scientistகள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் கூறுகின்றார்....more10minPlay
May 13, 2018BOT – Episode 4 – பாட் பற்றிய அறிமுகம்முழுக்க மென்பொருளாலான ரோபாட்களை Bot என்கின்றனர். இதனைப் பற்றி பேசுகிறார்கள் சரவணன் சுப்புராயல் மற்றும் சிவப் பிரியன்.Level: அடிப்படைAudience: அனைவரும்....more10minPlay
April 11, 2018Machine Learning – Episode 3 – மெஷின் லேர்னிங் பற்றிய அறிமுகம்Machine Learning பற்றிய அறிமுகத்தை கணிதப் பார்வையில் பேசுகிறார் ஷேக் உதுமான் அலி.Level: அடிப்படைAudience: தொழில்நுட்பம் பற்றி தெரிந்த அனைவரும்....more8minPlay
April 04, 2018Blockchain – Episode 2 – பிட்காயின், பிளாக் செயின் பற்றிய அறிமுகம்Blockchain என்பது Bitcoinயினின் தொழில்நுட்பக் கட்டமைப்பு. இதனைப் பற்றிய சிறிய அறிமுகத்தை தருகின்றார்கள் அப்துல் பாஷித் மற்றும் வெங்கடேஷ் ஜெயச்சந்திரன்.Level: அடிப்படைAudience: தொழில்நுட்பம் பற்றி தெரிந்த அனைவரும்....more7minPlay
April 02, 2018IoT – Episode 1 – இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் – ஒரு அறிமுகம்Internet of Things. உங்கள் வீடு, கார் மற்றும் அலுவலகத்திலுள்ள பொருட்களை உங்கள் கைவிரலில் கட்டுக்குள் கொண்டுவரும் தொழில்நுட்ப புரட்சி. அதனைப் பற்றிய சிறு அறிமுகத்தை தருகின்றார்கள் ஷேக் உதுமான் அலி மற்றும் சரவணன் (எஸ்ஜி).Level: அடிப்படைAudience: தொழில்நுட்பம் பற்றி தெரிந்த அனைவரும்....more10minPlay
FAQs about Technology Pesalam:How many episodes does Technology Pesalam have?The podcast currently has 6 episodes available.