the Best Audio Stories in Biography & Memoir, History & Culture

the Best Audio Stories in Biography & Memoir, History & Culture

By Clinton TremblayHistory
Download on the App Store

the Best Audio Stories in Biography & Memoir, History & Culture episodes

  • [Marathi] - Krantiche Chitra aani Chartitra Mao by V. G. Kanitkar
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/836699 to listen full audiobooks. Title: [Marathi] - Krantiche Chitra aani Chartitra Mao Author: V. G. Kanitkar Narrator: Sunil Naik Format: Unabridged Audiobook Length: 24 hours 25 minutes Release date: March 21, 2022 Genres: History & Culture Publisher's Summary: जुलै २०२१ मध्ये चीनच्या कम्युनिस्ट क्रांतीला शंभर वर्ष पूर्ण झाली, त्यानिमित्ताने चीनी क्रांतीचा प्रवास समजून घेणं महत्वाचं आहे. माओच्या चरित्राच्या अंगाने माओपूर्व चीन आणि माओने घडवलेल्या कम्युनिस्ट क्रांतीनंतरचा चीन यांचं चित्रण वि. ग. कानिटकर 'क्रांतीचे चित्र आणि चरित्र - माओ' या पुस्तकातून करतात. रशियात लेनिनने केलेल्या मार्क्सवादी क्रांतीतून प्रेरणा घेऊन माओने चीनमध्ये क्रांती केली. माओच्या हयातीत आणि माओनंतर ही कम्युनिस्ट राजवट कोणत्या वळणावर गेली, क्रांतिकारी म्हणून माओ कसा होता? त्याने प्रस्थापित व्यवस्थेत काय बदल घडवून आणले, त्याची कोणती धोरणं लोकांना पटली नाहीत, इ. गोष्टींचा रंजक आढावा घेणारं वि.ग. कानिटकर यांनी लिहिलेलं हे चरित्र 'क्रांतीचे चित्र आणि चरित्र- माओ' सुनील नाईक यांच्या आवाजात...
    6 min
  • [Marathi] - Abraham Lincon Phalni Taalnaara Mahapurush by V. G. Kanitkar
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/836698 to listen full audiobooks. Title: [Marathi] - Abraham Lincon Phalni Taalnaara Mahapurush Author: V. G. Kanitkar Narrator: Ganesh Inamdar Format: Unabridged Audiobook Length: 23 hours 28 minutes Release date: January 26, 2022 Genres: History & Culture Publisher's Summary: गेल्या तीन शतकातला एक लोकोत्तर पुरुष अब्राहम लिंकन. त्याचं काम खूप मोठं पण त्याच्या हयातीत लोकांनी त्याला समजून घेतलं नाही उलट त्याच्या वाट्याला नेहमीच कृतघ्न टीका आली. निग्रो गुलामांची मुक्तता की देशाची फाळणी असे दोन मार्ग लिंकनसमोर उपलब्ध असताना त्यानं देशाची अखंडता निवडली, फाळणी होऊ नये यासाठी प्रयत्न केले. निग्रो गुलामांची मुक्तता हा मार्ग न निवडता त्याला अमेरिकेची अखंडता का महत्वाची वाटली? जाणून घ्यायचं आहे? ऐका वि.ग.कानिटकरलिखित 'अब्राहम लिंकन: फाळणी टाळणारा महापुरुष' गणेश इनामदार यांच्यासह...
    6 min
  • [Malayalam] - Oru Janmam by M V Raghavan
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/831653 to listen full audiobooks. Title: [Malayalam] - Oru Janmam Author: M V Raghavan Narrator: Rajeev Nair Format: Unabridged Audiobook Length: 19 hours 3 minutes Release date: January 11, 2022 Genres: History & Culture Publisher's Summary: കേരള രാഷ്ട്രീയത്തിൽ ഇതിഹാസമായി മാറിയ എം.വി. രാഘവന്റെ ആത്മകഥ. ജനങ്ങളിലേക്കും അണികളിലേക്കും ആവേശമായി പടർന്നേറിയ കർനിരതനായ ജനകീയനായകന്റെ സമരോത്സുക മായ ജീവിതകഥ നമുക്ക് ഇതിലൂടെ ലഭിക്കുന്നു. പാർട്ടിയുടെ യാഥാ സ്ഥിതിക നിലപാടുകൾക്കെതിരെ പാർട്ടിക്കുള്ളിൽ നിന്നുകൊണ്ടു തന്നെ സമരം നയിക്കുകയും കാലോചിതമായ നയരൂപീകരണ ങ്ങൾക്കായി രേഖ അവതരിപ്പിക്കുകയും ചെയ്തതിനാൽ പാർട്ടിയിൽ നിന്നുതന്നെ പുറത്താക്കപ്പെട്ടപ്പോഴും തളരാതെ കേരളരാഷ്ട്രീയത്തിൽ സജീവസാന്നിധ്യമായി നിലകൊണ്ട് ധീരനായ ഒരു പോരാളിയെ അടുത്തറിയുക.
    6 min
  • [Hindi] - Lokmanya Tilak by Niranjan Medhekar
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/835133 to listen full audiobooks. Title: [Hindi] - Lokmanya Tilak Author: Niranjan Medhekar Narrator: Mukesh Pandey Format: Unabridged Audiobook Length: 0 hours 56 minutes Release date: January 10, 2022 Genres: History & Culture Publisher's Summary: तेज़ बुद्धि के प्रतिरूप और गणित में गहरी रुचि रखने वाले छात्र... मांडले के काले पानी में एक स्वतंत्र भारत का सपना देखने वाले महान पंडित, बाल गंगाधर तिलक को लोकमान्य तिलक के नाम से भी जाना जाता था. इस जीवनी में उनके कर्मयोगी बनने तक की जीवन यात्रा के विभिन्न चरण और उनके उदात्त व्यक्तित्व के विभिन्न पहलुओं की समीक्षा की गई है.
    4 min
  • [German] - Von Cäsar bis Simon & Garfunkel: 40 wahre Abenteuer aus zwei Jahrtausenden - Eine spannende Zeitreise - Bekannte Namen mit unbeka
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/807313 to listen full audiobooks. Title: [German] - Von Cäsar bis Simon & Garfunkel: 40 wahre Abenteuer aus zwei Jahrtausenden - Eine spannende Zeitreise - Bekannte Namen mit unbekannten Geschichten - Unbekannte Namen mit bekannten Geschichten Author: Conrad Roth Narrator: Conrad Roth Format: Unabridged Audiobook Length: 3 hours 55 minutes Release date: January 5, 2022 Genres: History & Culture Publisher's Summary: Alle 40 Episoden des Hörbuches haben sich tatsächlich ereignet und sind dann auch verfilmt worden. Vom Altertum bis in die Neuzeit: Eine Reise über 2000 Jahre zu Meilensteinen und Helden der Geschichte, die in ihrer Welt bekannt und berühmt waren oder es bis heute geblieben sind. Vom Colosseum über die Schweizer Garde und Michelangelo bis hin zur Kubakrise und zum Dalai Lama - vom Seeräuber zum Piloten - vom Ausbrecher zum Rennfahrer - vom Kundschafter zum Brückenbauer - vom Stuntman zum Überlebensspezialisten und noch zu vielen mehr Die in sich abgeschlossenen Aufnahmen können zudem wie eine Musik-CD bequem auch einzeln gehört werden. Gesamtlaufzeit drei Stunden und 56 Minuten.
    4 min
  • [Tamil] - Nethaji Subash Chandra Bose by Guhan
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/834859 to listen full audiobooks. Title: [Tamil] - Nethaji Subash Chandra Bose Author: Guhan Narrator: M Arunachalam Format: Unabridged Audiobook Length: 3 hours 42 minutes Release date: December 30, 2021 Genres: History & Culture Publisher's Summary: தேசத்தந்தையாக விளங்கிய காந்தியின் அடியொற்றி சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இரு இளைஞர்கள் - ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும். இருவருக்குமே காந்தியிடம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மக்கள் செல்வாக்கு எனும் கனி காந்தியிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு அஹிம்சையை, ஒத்துழையாமையை ஆதரித்தார், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகத் திகழ்ந்தார். புரட்சி வழியே சென்ற போஸ் பல சாகஸ பயணங்களைக் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் மேற்கொண்டு படை திரட்டினார். ' நீ காண விரும்பும் மாற்றத்தை முதலில் உன்னிடமிருந்தே தொடங்கு' என்ற காந்தியின் அறிவுரையை அவர் வாழும் காலத்திலேயே பின்பற்றும்விதமாகவே ஒரு கட்டத்தில் காந்தியை விட்டு விலகி பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தன் கொள்கையின் மீதான பற்றுதலையும், தீவிரத்தையும் அதற்கிருக்கும் மக்கள் ஆதரவையும் நிரூபித்துக் காட்டினார் போஸ். ஆட்சியாளர்கள், அவர்கள் வகுத்த சட்டத்திற்கு உட்பட்ட தார்மீக உரிமைகளைக் கோரும் சமரசமே தன் அறப்போராட்டத்தின் உச்சபட்ச இலக்கு என்பது காந்தியின் நிலைப்பாடு. சுய ராஜ்ஜியம் என்பது எங்கள் உடைமை, அதைத் தட்டிப்பறித்தவனிடம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்பது போஸின் பிரகடனம். 'பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்று கிளம்பினால் உலகமே குருடாகிவிடும் ' என்று எச்சரித்தார் காந்தி. உலகப்போரில் பிரிட்டனின் பின்னடைவை சாதமாகப் பயன்படுத்திக்கொள்ள மறுத்தார். முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். என் எதிரியின் எதிரி என் நண்பன் என்று சூளுரைத்த போஸ் ஆங்காங்கே உதிரிகளாக இருந்த புலம்பெயர்ந்த இந்தியர்களை ஒன்று திரட்டினார்.
    6 min
  • [Malayalam] - Arackal Beebi by Kottarathil Sankunni
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/832952 to listen full audiobooks. Title: [Malayalam] - Arackal Beebi Series: #120 of Aithihyamala Author: Kottarathil Sankunni Narrator: Damodar Radhakrishnan Format: Unabridged Audiobook Length: 0 hours 11 minutes Release date: December 9, 2021 Genres: History & Culture Publisher's Summary: Aithihyamala is a collection of century-old stories from Kerala that cover a vast spectrum of life, famous persons and events. It is a collection of legends numbering over a hundred, about magicians and yakshis, feudal rulers and conceited poets, Kalaripayattu experts, practitioners of Ayurveda and courtiers; elephants and their mahouts, tantric experts.
    2 min
  • [Tamil] - Hitler- Sollappadatha Sarithiram by Mugil
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/833837 to listen full audiobooks. Title: [Tamil] - Hitler- Sollappadatha Sarithiram Author: Mugil Narrator: M Arunachalam Format: Unabridged Audiobook Length: 10 hours 29 minutes Release date: December 8, 2021 Genres: History & Culture Publisher's Summary: இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?' என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி - ஹிட்லர் நாஜி ஜெர்மனிக்குள் இடது காலை எடுத்து வைக்கத் தயாராகுங்கள்.
    6 min
  • [Tamil] - Cleopatra: Irumbu Penmani by SLV.Moorthy
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/834847 to listen full audiobooks. Title: [Tamil] - Cleopatra: Irumbu Penmani Author: SLV.Moorthy Narrator: Deepika Arun Format: Unabridged Audiobook Length: 5 hours 54 minutes Release date: November 29, 2021 Genres: History & Culture Publisher's Summary: சர்வவல்லமை பொருந்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதன்மைநாயகர்கள் ஜுலியஸ் ஸீஸரையும், மார்க் ஆன்ட்டனியையும் தன்சுண்டுவிரலில் சுழற்றியவர் கிளியோபாட்ரா. இதைத் தேசிய அவமானமாக நினைத்த ரோமன் வரலாற்று எழுத்தாளர்கள், உடல் கவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பதவியாட்டம் ஆடியவராக அவரைச் சித்தரித்தார்கள். காலம்காலமாகத் தொடரும் இந்தப் பொது ஜனபிம்பத்தை ஆதார பூர்வமாக எஸ். எல். வி. மூர்த்தி உடைத்தெறிகிறார். அவர் நிலைநிறுத்தும் கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் புலமை, கணிதம், வானியல், சோதிடம், மருத்துவம், தத்துவம், ரசவாதம் ஆகியதுறைகளில் தேர்ச்சி, நாடாளும் நிர்வாகத் திறமை, படை நடத்தும் ஆளுமை எனச் சகலாவல்லவர். துணிச்சலின் அவதாரம். தன்மானம் பாதிக்கப்பட்ட வேளையில் தயங்காமல் மரணத்தைத் தழுவிய இரும்புப் பெண்மணி. ஜூலியஸ்ஸீஸர், நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என எஸ். எல். வி. மூர்த்தி உருவாக்கியிருக்கும் சரித்திரநாயகர்கள் வரலாற்று வரிசையில் ஐந்தாம் படைப்பு. குதிரைப்பாய்ச்சல்நடை. வரிக்குவரி சுவாரஸ்யம்.
    6 min
  • [Tamil] - Narendra Modi by SP. Chokkalingam
    Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/834856 to listen full audiobooks. Title: [Tamil] - Narendra Modi Author: SP. Chokkalingam Narrator: JK Format: Unabridged Audiobook Length: 4 hours 45 minutes Release date: November 15, 2021 Genres: History & Culture Publisher's Summary: வளர்ச்சியின் நாயகன் என்று மோடியை வர்ணிக்கிறார்கள். நாளைய இந்தியாவை வழிநடத்தப் போகிறார் என்கிறார்கள்.ஊழலற்ற, வலிமையான இந்தியாவை மோடியால் மட்டுமே உருவாக்க முடியும் என்கிறார்கள்.ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது இத்தனை தூரத்துக்கு நம்பிக்கை உருவானது எப்படி? சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டராக அரசியல் பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் மோடியின் அரசியல் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு அங்குலத்தையும் நுணுக்கமாக பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். கல்வி, மின்சாரம், விவசாயம், உள்கட்டமைப்பு, மருத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் மோடியின் சாதனைகளை விவரித்துச் சொல்லும் அதே வேலையில், கோத்ரா வன்முறை, குஜராத் கலவரம், போலி என்கவுண்ட்டர், இளம்பெண்ணை உளவுபார்த்த விவகாரம் என்று மோடியின் மீதான விமரிசனங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். நீண்ட தேடலுக்கும் விரிவான ஆய்வுக்கும் பிறகு உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், குஜராத் வளர்ச்சியில் மோடியின் பங்களிப்பை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.
    6 min

About the Best Audio Stories in Biography & Memoir, History & Culture

From the publisher's feed

Please visit https://thebookvoice.com/podcasts/1/audiobook/user/298/ to download full audiobooks of your…