
Sign up to save your podcasts
Or


ஒரு மனிதருக்கு செய்த பாவங்களை அவரிடம் மன்னிப்பு கேட்காமல் இறந்து விட்டால் மறுமையில் என்ன நிலை..?
--- பதிலுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
குர்பானியின் மொத்த சட்டங்கள்..!!
--- விளக்கவுரை : மவ்லவி இலங்கை ஹிஷாம் MISC
அதிகாலை நேரமும் அல்லாஹ்வின் அருளும்..!!
--- சிறப்புரை : சகோ. மயிலை அப்துர்ரஹீம்
அருட்கொடையும் மறுமை சிந்தனையும்..!!
--- சிறப்புரை : மவ்லவி தஞ்சை ரஷீத் MISC
ஏராளமான கேள்விகளும் ஏகத்துவ உலமாக்களின் பதில்களும்..!!
அனைவருக்கும் பயனளிக்கும் 14 மணிநேர நீண்ட நெடிய தொகுப்பு..!!
அரபியில் குத்பா ஓதி நடத்தப்படும் திருமணங்களில் கலந்துக் கொள்ளலாமா..?
--- பதிலுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
யார் இந்த ஸைத் பின் ஹாரிஸா (ரலி)..!!
--- வரலாற்று சிறப்புரை :
மவ்லவி நெல்லை மைதீன் MISC
அதிக நன்மைகளை பெற்றுத்தரும் சிறிய அமல்கள்..!!
--- சிறப்புரை : மவ்லவி இலங்கை நப்லி DISC
போதும் என்ற மனமே நிறைவான செல்வம்..!!
--- சிறப்புரை : மவ்லவி இலங்கை ரஸான் DISC
பரவசம் நிறைந்த பத்து நாட்கள்..!!
--- துல்ஹஜ் மாதத்தின் மொத்த சிறப்பையும் பறைசாற்றும் சிறப்புரை :
மவ்லவி கல்லிடை யாசர் MISC
From the publisher's feed