பெண்கள் ஏற்கனவே காது குத்தியிருந்து காதணி அணிந்திருந்தால் அதனை கழட்ட வேண்டும் என்று ஏன் சொல்வதில்லை? அப்படி கழட்டிவிட்டால் போடப்பட்ட துளை அடைபட்டுவிடும் தானே!!!
--- பதிலுரை : மவ்லவி A.சபீர் அலி MISC
9 min
About Thowheed Bayaan - தவ்ஹீத் பயான்
From the publisher's feed
This podcast is built for TNTJ Audio bayan
ஆடியோ வடிவில் அல்லாஹ்வின் மார்க்கம் அறிவோம்! (24×7)
ஆடியோ வடிவில் மார்க்க அறிஞர்களின் பயான்களை தினம்தினம் 24 மணிநேரமும்…
கேட்டுகொண்டே இருக்க ஓர் அற்புத வாய்ப்பு!!!.
இப்போது PODCAST வடிவில் பயான்களை கேட்டு பயன்பெறுங்கள்
இன்ஷா அல்லாஹ்!!! இனி எட்டுத்திக்கும் ஏகத்துவம் எகிரி ஒலிக்கட்டும்